Daily Archives: February 13, 2023

இந்த வயசுலதான் Vitiligo அதிகமா வரும்; அத Cure பண்ண முடியுமா? – Dr Swetha Rahul Explains | Doubts

Published:13 Feb 2023 6 PMUpdated:13 Feb 2023 6 PMHere in this video Dr Swetha rahul answers the common questions asked by her patients about vitiligo. she tells the causes, cure for vitiligo. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

“பலவற்றைக் கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது!”- இயான் மோர்கன் | Former England captain Eoin Morgan retires from all forms of cricket

இதுதொடர்பாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்து விதமான  கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குப் பலவற்றைக்  கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது. 2005-இல் Middlesex அணியில் தொடங்கி SA20 லீகில் Paarl Royals அணிக்காக விளையாடியது வரை ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன். எனது வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டபோது என் குடும்பத்தினரும், நண்பர்களும்தான் ஆதரவாக இருந்தனர்.குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நான் நன்றி…

திருப்பதி லட்டு சாப்பிடனுமா? வீட்டிலேயே செய்ய எளிமையான ரெசிபி..!

திருப்பதி என்றாலே பெருமாளும் லட்டும்தான் முதலில் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதம் என்றாலும் அது திருப்பதி லட்டுதான். இந்த திருப்பதி லட்டு திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது. அந்த பெயரைக் கூட யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்குத் திருப்பதி லட்டு பல பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது.திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப்…

மதுராந்தகம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பலி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் குமார், அவரது மனைவி உமா பலியாகி உள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Source link

எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதிரொலி; ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தை அண்ணாமலை புறக்கணிக்க முடிவா?.. கடும் அதிருப்தியில் பாஜ மூத்த நிர்வாகிகள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,…

Gym-க்கு போகாமலே நான் Weightloss பண்ணது இப்படிதான்! – Actress Abhirami Reveals | Diet, Workout Tips – actress abhirami reveals 10kgs weightloss secrets

Published:13 Feb 2023 1 PMUpdated:13 Feb 2023 1 PMHere in this video actress and vj abhirami venkatachalam shares her weightloss journery with us. she tells in detail about her diet and workout tips. she also shares her skin and hair routine with us.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

WPL | 448 வீராங்கனைகள், 5 அணிகள்: தொடங்கியது முதல் சீசனுக்கான ஏலம் | women s premier league 448 cricketers 5 teams in inaugural season auction starts

மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பை நகரில் துவங்கியுள்ளது. மொத்தம் 5 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. 448 வீராங்கனைகள் இந்த லீக் சீசனில் விளையாடும் வகையில் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், அலிசா ஹீலி போன்ற நட்சத்திர வீராங்கனைகளும் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 269 வீராங்கனைகள், வெளிநாடுகளை சேர்ந்த 179 வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளில் 19 பேர் ஐசிசி அஸோஸியேட்…

நடனத்தில் அதீத நாட்டம்; யூடியூபைப் பார்த்து தென்கொரியா செல்ல முயன்ற ஊட்டி சிறுமிகள்! |police rescued two Ooty children trying to reach South Korea to learn dance

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 9-ம் வகுப்பு பயின்று வந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் திடீரென மாயமானதாக சிறுமிகளின் பெற்றோர் ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மாயமான சிறுமிகள் இருவரும் கோவையில் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு விசாரித்திருக்கின்றனர். மாயமான காரணத்தை சிறுமிகள் தெரிவித்ததைக் கேட்ட, காவல்துறையினர் திகைப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.போலீஸ் விசாரணைஇது குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர்,…

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன், தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என  பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக கொடி நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கேற்று தேமுதிக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில், தேமுதிக வெற்றி பெறும். ஈரோடு மாவட்டத்தில் விஜயகாந்த்…

Doctor Vikatan: ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கும் கொழுப்பு இருக்கும் என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that even skinny people have fat?

கொலஸ்ட்ராலில் பல வகைகள் உண்டு. அவற்றில் மிகவும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்காக மட்டும் உள்ள மோசமான கொலஸ்ட்ரால், உடலுக்குத் தேவையான, நமக்குப் பாதுகாப்பை அளிக்கும் கொலஸ்ட்ரால் என பல வகை உண்டு. மருத்துவ மொழியில் எல்டிஎல், ஹெச்டிஎல், டிரைகிளிசரைடு, விஎல்டிஎல், கைலோமைக்ரான் என கொலஸ்ட்ரால் வகையைப் பட்டியலிடலாம்.இவற்றில் டிரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பும், எல்டிஎல் எனப்படும் கொலஸ்ட்ராலும் நம் உடலில் அதிகம் இருக்கக்கூடாது. ஹெச்டிஎல் வகை கொலஸ்ட்ரால் தேவையான அளவு இருக்க வேண்டியது அவசியம்.…