3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி… 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது…
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள். ரோஹித் சர்மா101 ரன்னும், சுப்மன்…








