2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ்.. ஐசிசி அறிவிப்பு
டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சூர்ய குமார் யாதவ் டி20 போட்டிகளில் 1164 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 68 சிக்சர்களை டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இது எந்த பேட்ஸ்மேனும் இதுவரை செய்யாத சாதனையாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது.சிறந்த வீரராக…









