ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.A. செங்கோட்டையன்,…







