Daily Archives: January 17, 2023

Sports Today : ரூ.1000 கோடியை நெருங்கிய பெண்கள் ஐ.பி.எல் முதல் WWE பாணியில் நடக்கும் கிரிக்கெட் வரை!|interesting sport news collection 17-01-2023

ஆரம்பமே அசத்தல்:பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரை நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் பிசிசிஐயும் பெண்கள் ஐ.பி.எல் -க்கு பச்சை கொடி காட்டியது. இந்நிலையில் பெண்கள் ஐ.பி.எல்-லின் முதல் 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமையை 951 கோடி ரூபாய்க்கு வியாகாம் 18 நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பெண்களுக்கான ஒரு ஐ.பி.எல் போட்டி ஏறக்குறைய 7 கோடி ரூபாய் மதிப்பை பெறுகிறது.WWE பாணியில் கிரிக்கெட்:ஐ.பி.எல் போன்றே அரபு அமீரகத்தில் International League T20…

Pongal Recipe 2023 | பொங்கலுக்கு மொறுமொறுனு வடை சுடலனா எப்படி? சுவையான மெதுவடை ரெசிபி இதோ.!

 பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மட்டுமல்லாது பொங்கலுடன் பல உணவுகள் சமைத்து படையலுக்கு வைப்பது வழக்கம். அப்படி பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மொறுமொறுவென எண்ணெயில் பொரித்த மெது வடையை பொங்கல் சாப்பிடும்போது சாப்பிட்டால் சுவையே தனி. இதற்கு மெது வடை, உளுந்த வடை, ஓட்ட வடை என பல செல்ல பெயர்கள் உண்டு. அப்படிப்பட்ட அனைவருக்கும் பிடித்த மெது வடையை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென பொங்கல்…

`14 வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன்’ – சேஸிங்கில் சிக்கிய நாமக்கல் காசியின் பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலிருக்கும் ஆலங்குப்பம் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் தாலுகா போலீஸார் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிறுத்தப்படாமல் மேலும் வேகமாகச் சென்றது. இதனால், பின்தொடர்ந்துச்சென்ற போலீஸார் ஒருக்கட்டத்தில் மடக்கிப் பிடித்து, காரைச் சோதனைக்குஉட்படுத்தினர். காருக்குள் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததால், காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை…

 இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் பங்கேற்பு: எடப்பாடி அணியினர் புறக்கணிப்பு

சென்னை: டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பங்கேற்றனர். எடப்பாடி அணியினர் கூட்டத்தை புறக்கணித்தனர். புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்த திட்டமிட்டது. இந்த கூட்டத்தில், 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பியது.தமிழகத்தில் இருந்து அதிமுக…

சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பாரா கோலி? – சுனில் கவாஸ்கர் பதில்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது பதிலை அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் ஆயிரம் நாட்கள் சதம் பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்தார் விராட் கோலி. ஆனால் அண்மைய நாட்களாக அவர் 3 சதங்களை வெறும் 30 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக…

பொருளாதார பெருமந்தம் இந்தியாவில் வரக்கூடும்: ஜி20 மாநாட்டில் மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images16 ஜனவரி 2023உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய  மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பொருளாதார வலிமையில் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பிறகு, முதன் முறையாக அதன் உள்ளகட்டமைப்புப் பணிக்குழுவின் 2 நாள் கூட்டம்…

மு.க.அழகிரியிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி – Dinakaran

மதுரை: மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து, அமைச்சரானதற்கு வாழ்த்து பெற்றார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு 7.45 மணியளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி, அங்கிருந்து அழகர்கோவில் ரோட்டில் உள்ள கோர்ட் யார்ட் ஓட்டலுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மதுரை…

‘இன்னும் 26 சதங்களை விராட் கோலி அடிப்பார்…’ – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

விராட் கோலி இன்னும் 26 சதங்களை அடிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் விராட் கோலி 74 சதங்களை விளாசியுள்ள நிலையில் அவர் நிச்சயமாக மொத்தம் 100 சதங்களை அடிப்பார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலிக்கு 34 வயது ஆகிறது. ஒருவேளை இன்னும் அவர் 5,6 ஆண்டுகள் விளையாடினால் நிச்சயமாக ஒட்டுமொத்தமாக 100 சதங்களை கடந்து விடுவார்.விராட் கோலி…

சப்பாத்திக்கு ஏற்ற செம்ம சைட் டிஷ்… இனிமேல் இதை டிரை பண்ணி பாருங்க…

chapati Kuruma | சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜிடபிள் வெள்ளை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி

திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க.ஸ்டாலின்!

திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர் பதவிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர். இதனால் இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார்.திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மூன்று பேரையும் எதிர்த்து யாரும் மனு…