722 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கராச்சியில் தொடக்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றோரு பாகிஸ்தா வீரர் சல்மான், டெஸ்டில் முதல் சதம் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சவுதீ…









