Nayanthara’s film style a girl suffering from systemic sclerosis diseases in dindigul
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் இருக்கும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கொடி, அரசு போக்குவரத்து தொழிலாளி. அவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும் ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 2014 ஆம் ஆண்டு ஜமுனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவரது இதய துடிப்பு குறைவானது. இதன் காரணமாக அவ்வப்போது ஜமுனா மூர்ச்சையாகி விழுந்து விடுவார். பதறிப்போன பெற்றோர் அன்னக்கொடியும்,…









