இலங்கை நெருக்கடி: ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் – பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம்
ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள்இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலை பயன்படுத்திக் கொண்டனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால்…









