Yearly Archives: 2022

Chess Olympiad: “பிறந்தது இங்கேதான். வீட்ல தமிழ்தான்!” கேமேன் தீவுகள் போட்டியாளார் லயா சுவாமிநாதன் | Laia Swaminathan from Cayman Islands talks about the Chess Olympiad event

இதனிடையே, வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்திருக்கும் வீரர்களின் பெயர்களைப் படித்ததில் கண்ணில் பட்டது லயா சுவாமிநாதன் என்கிற பெயர். கேமேன் தீவுகள் சார்பாக ஓப்பன் பிரிவில் விளையாடும் லயா சுவாமிநாதனுக்கு இன்று ஓய்வு நாள். அவரிடம் பேசியதிலிருந்து…லயா சுவாமிநாதன் | Laia Swaminathanலயா சுவாமிநாதன் | Laia Swaminathan நன்றி

ttv dhinakaran explains about syed khan meeting

தேனி மாவட்டம் அமமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “என்னை சிறைக்கு செல்வேன் என்று சிலர் கூறினார்கள். இன்று யார் சிறைக்கு செல்லப்போகிறார் என்பது உங்களுக்கே தெரியும்” என எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக சாடினார். தற்போதுள்ள அதிமுக பிஸ்னஸ் கட்சி போல் உள்ளது. அதனால்…

பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்எல்சி நிறுவனம், வேலைவாய்ப்புகளில் 100% பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்எல்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சை துரோகம் ஆகாதா. உடற் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக அறிவிப்பு வெளியிட்டு…

CWG 2022 | இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம்: பளுதூக்குதல் வீரர் ஜெரமி சாதனை | CWG 2022: Weightlifter Jeremy Lalrinnunga wins gold in men’s 67kg final

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடந்த ஆடவருக்கான 67…

முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

நீங்கள் சுவையான ஆம்லெட்டை சாப்பிட்ட வேண்டுமானால், பொதுவாக அதன் சுவையை அதிகரிக்க அதில் நிறைய வெண்ணெய் பயன்படுத்துவீர்கள். இது உங்கள் எடை இழப்பு திட்டங்களை சீரழிக்கும் வகையில் அமையும். நன்றி

அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு

சென்னை: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா  சந்தித்து பேசியுள்ளார் . பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்துள்ளார். Source link

தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம்: இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். Source link

செஸ் ஒலிம்பியாட்… இந்திய பி அணி 2வது முறையாக எதிரணியை வாஷ் அவுட் செய்து அசத்தல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில், இந்திய ‘பி’ அணியில் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா வெற்றிபெற்று, தன் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். அத்துடன் ‘பி’ அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிரணியை வாஷ்-அவுட் செய்து அசத்தியது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி களைகட்டியுள்ளது. இதன் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி, தனது இரண்டாவது சுற்று போட்டியில் மால்டோவா உடன் மோதியது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் காய்களை நகர்த்தி…

சாக்லேட் பால்ஸ், பாலக் தாலிபித், பூரி பரோட்டா… புதுமாதிரியான வீக் எண்டு விருந்து ஸ்பெஷல்!

சாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ் தேவையானவை:பால் – 2 கப்சர்க்கரை – அரை கப்கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்சாக்லேட் பிஸ்கட் – 10துருவிய சாக்லேட் அல்லதுசாக்லேட் சிப்ஸ், டிரை ஃப்ரூட்ஸ்,நட்ஸ் – தேவையான அளவுசாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ்அவல் சாலட் | கார்ன் சாலட் | எடைக் குறைப்பு சாலட் – சாலட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!செய்முறை:பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரைச் சேர்த்து, கைவிடாமல் கிளறிக் கொதிக்க…

மின்துறை: “2.5 லட்சம் கோடி பாக்கி; மாநிலங்கள் விரைந்து செலுத்த வேண்டும்!" – பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று மின்சக்தி பயன்பாடு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைய காலகட்டத்தில், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில், எரிசக்தி துறையில் இருந்த பல குறைபாடுகளை நீக்கி, மின் துறையை பலப்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசாங்கம் நாட்டின் மின் துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றுவதற்கான முயற்சியை எடுத்தது. பிரதமர் மோடிநாட்டின் மின் துறையை…

1 307 308 309 310 311 510