Yearly Archives: 2022

Pele: “மூன்று உலகக்கோப்பைகள்; முடிவுபெறாத சகாப்தம்”- விடைபெற்றார் கால்பந்து அரசன் பீலே! |Tribute article to Brazil Football legend Pele

3 முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர்: 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. இந்த தொடரில் பிரேசில் அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது. பின்னர் 1970-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். இந்த போட்டியிலும் அசத்திய பீலே,வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது. கடந்த 1971ம் ஆண்டு பீலே சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார்.…

மைதா கேக் | Maida cake

தேவையானவை:  சர்க்கரை – 3/4 கப், முட்டை – 3, மைதா மாவு – 3/4 கப், பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன், உப்பு – சிறிதளவு.செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் அடித்த முட்டையுடன் 3/4 கப் சலித்த மைதா மாவு மற்றும் 3/4 கப் மிக்சியில் பவுடர் செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பிறகு…

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம்; மா.செ.க்கள் கூட்டத்தில் பொங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் Source link

தமிழர் நலனுக்கு எதிரானவர்களின் பிரிவினை அரசியல் தமிழகத்தில் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழர் நலனுக்கு எதிரானவர்களின் பிரிவினை அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி: நாட்டின் பல மாநிலங்களைப் போலவே, தமிழகத்தின் நிதியும் கடினமான காலங்களை சந்திக்கிறது. நிதி நெருக்கடியை திமுக அரசு எப்படி சமாளிக்கிறது? அதிமுகவின் திறமையற்ற ஆட்சி தமிழகத்தை நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளியது. தமிழகத்தை கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக மாற்றினார்கள். 2021ல் திமுக…

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் | இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலிய அணி வெற்றி – எப்படி? | South Africa Test | Australias win favors India – how?

மெல்பர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. மெல்பர்னில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 59, கைல் வெர்ரன் 52 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட்கள்…

உஷார்… மையோனைஸ் சாப்பிடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் வருமாம்..!

மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய் , சர்க்கரை, உப்பு , எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுவதாகும். நன்றி

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்

ப்ரசிலியா: பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (82 ) உடல்நலக்குறைவால் காலமானார். 82 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கால்பந்து உலகக்கோப்பையை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் பீலே. Source link

சொல்லிட்டாங்க…

இந்தியாவின் வளர்ச்சி அதன் மாநிலங்களின் வளர்ச்சியில் உள்ளது. அதுதான் நாங்கள் விரும்பும் உண்மையான கூட்டாட்சி.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழக ஆளுநரின் தொடர் செயல்பாடு நாம் ஏற்றுக்கொண்டுள்ள கூட்டாட்சி செயல்முறைகளுக்கு எதிராக உள்ளது.- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாபிரதமர் மோடியின் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. ஆர்எஸ்எஸ்சின் ஆட்சியாக செயல்படுகிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதியான பிறகு, சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் நாடி நரம்பெல்லாம்…ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாள் அன்று ஏற்றப்படும் தீபம், கிரேக்க தொன்மம் முதல் இன்று வரை தொடரும் மிக … Source link

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்…

நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் அணி போராட ஆரம்பித்துள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் அடித்த இரட்டை சதத்தால் நிலைமை தலைமை கீழாக மாறியுள்ளது. டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி…