Yearly Archives: 2022

india win historical t20 series against south africa

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேன 2வது டி20 போட்டி கவுகாத்தியில் தொடங்கியது.இதையும் படிங்க: மைதானத்திற்குள் திடீரென புகுந்த பாம்பு..…

திருப்போரூர்: நண்பனின் காதலியை தவறாகப் பேசிய இளைஞர் கொலை! – பச்சை குத்தியதால் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் | police arrested youngsters who murdered their friend

இது குறித்து போலீஸார் கூறுகையில் “கொலைசெய்யப்பட்ட லட்சுமிகாந்த்தும் கைதான பிரதீப்பும், சதீஷ்கண்ணனும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பிரதீப்பின் காதலியை லட்சுமிகாந்த் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், நண்பன் என்றுகூட பாராமல் லட்சுமிகாந்த்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதை சதீஷ்கண்ணன் தடுத்துள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தின் தலையில் கல்லை போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். சதீஷ்கண்ணன்லட்சுமிகாந்த் உடலில் பிரதீப்…

தமிழகத்தில் நடப்பது பெரியார், அண்ணா, கலைஞர் அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: துப்பாக்கிகளோடு திரியும் கும்பலான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளிதத பேட்டி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது சரி, அரசின் காரணங்களும் ஏற்புடையது. தடை விதித்து இருக்கின்ற காரணத்தை ஏற்பதாகவும் அதே நேரத்தில் விசிகவின்…

36-வது தேசிய விளையாட்டு | ஒரே நாளில் தமிழகத்துக்கு 4 தங்கப் பதக்கம் – ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோஸி மீனா, அஜித் அசத்தல் | 36th National Games | 4 gold medals for Tamil Nadu in one day

அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹரியாணாவின் ரமிதா, அர்ஷ்தீப் சிங் ஜோடி 17-9 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தின் ஸ்ரேயா அகர்வால், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. தமிழகத்தின் நர்மதா நித்தின், ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் ஜோடி 16-12 என்ற கணக்கில்…

அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்…

கருவேப்பிலை மசாலா :  காய்ந்த கருவேப்பிலைகள், துவரம் பருப்பு, கருப்பு மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதைகள், உலர் மாம்பழத் தூள், சீரகம் இவற்றுடன் நெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அரிசி சாதம் சமைக்கும் போது அதனோடு இந்த மசாலாவை சேர்த்து சமைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். நன்றி

5ஜி நெட்வொர்க் அறிமுகம்: இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

தில்நவாஸ் பாஷாபிபிசி இந்தி சேவை39 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @AshwiniVaishnawபடக்குறிப்பு, நரேந்திர மோதி5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் இந்தியாவிலும் மிக வேகமான மொபைல் இணையத்தின் சகாப்தம் தொடங்கியுள்ளது.அதிவேக இணையம் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய அதிக காலம் எடுக்காது என்று அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி கூறினார்.இந்தத் தொழில்நுட்பம் வெறும் குரல் அழைப்புகள்,…

கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்து சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ‘கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி நிகிதா , 5 வயது சிறுமி சுப  ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்…

india beat srilanka by 41 runs in womens asia cup 2022 | மகளிர் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடர்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில், இலங்கை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, 3-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்-…

சூப், சாலட், கிரேவி, கறி… வெங்காயத்தாளில் வெரைட்டி வீக் எண்டு விருந்து!

ஃப்ரைடு ரைஸ் செய்யும்போது கடைசியாகத் தூவ வெங்காயத் தாள் பயன்படுத்தியிருப்போம். அதைத்தாண்டி அதன் உபயோகம் பலருக்கும் தெரிவதில்லை. வெங்காயத்தாளை வைத்து விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம். அதன் மணம் அந்த உணவின் ருசியை பல மடங்கு அதிகரிக்கும். இந்த வார வீக் எண்டை வெங்காயத்தாள் ஸ்பெஷலாக கொண்டாடத் தயாரா? வெங்காயத்தாள் சூப்தேவையானவை:வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்தேங்காய்ப்பால் – 2 கப்மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்தக்காளி – ஒன்று (நறுக்கவும்)ஸ்வீட்கார்ன் முத்துகள் – 2 டேபிள்ஸ்பூன்இஞ்சி – கால் அங்குலத்…

Playing under Rishabh Pant, Shreyas Iyer breaks silence on Delhi Capitals’ captaincy, நார்ட்யே, ரபாடா அபாரம்; ரிஷப் பந்த் கேப்டன்சி சூப்பர்- ஷ்ரேயஸ் அய்யர் என்ன கூறுகிறார்? – News18 Tamil

நார்ட்யே, ரபாடா அற்புதமாக வீசினர் நார்ட்யேயை ஆட முடியவில்லை, ரபாடாவும் 148 கிமீ வேகம் வீசினார். ரிஷப் பந்த் கேப்டன்சி அற்புதமாக அமைய டெல்லி கேப்பிடல்ஸ் 14 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. Source link

1 181 182 183 184 185 510