Yearly Archives: 2022

கடந்த அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி எத்தனை கோடி லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் உள்ளது என மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரையில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் திருமணத்தில் ஏழை, எளிய மக்கள் சாதி சமுதாயத்துக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமமாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டனர். ஒரு இலைக்கு அதிகப்பட்சம் ரூ.300 வருமா? 50,000 பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமா? ஒரு…

Swimming பண்ணா Weight Loss ஆகுமா? – 82 வயது Swimmer Indirani Shares | 82 Year old swimmer indirani’s inspiring story

சென்னையைச் சேர்ந்த இந்திராணிக்கு வயது 82. தன் 50 வயதுக்குப் பிறகு, SWIMMING மற்றும் CYCLING கற்றுக்கொண்டவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதனால், மூட்டுவலி உள்ளிட்ட முதுமை பாதிப்புகள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறார் இந்திராணி. Source link

INDvSA: சரவெடி சூர்யகுமார்; துணை நின்ற கோலி; வெற்றிதான் ஆனாலும் அந்த டெத் ஓவர்! | With Surya Kumar’s glorious knock india wins t20 match against SA

‘What a Shot that is….. fine shot… glorious shot…’ நேற்றைய போட்டி முழுக்க ஒரு 250 தடவையாவது ரவி சாஸ்திரி தொண்டை வற்ற இப்படியான வர்ணனைகளைக் கொடுத்திருந்தார். போட்டியைப் பார்த்துவிட்டு இரவு தூங்குகையில் எங்கோ தூரத்தில் ரவி சாஸ்திரியின் ‘What a shot…’ எனும் குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றிருந்தது. அந்தளவுக்கு நேற்று இரண்டு அணி வீரர்களும் பேட்டிங்கில் பிரித்தெடுத்துவிட்டார்கள். நேற்று காந்திஜியின் பிறந்தநாளும் கூட. எளிமை பற்றி பேசிய மகாத்மாவின் பிறந்தநாளன்று…

EXCLUSIVE | Coming to Ayodhya on Diwali This Year, A 500-Drone Aerial Show to Showcase Lord Ram’s Story, தீபாவளியன்று அயோத்தியில் கோலாகலம்: 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமாயண காட்சிகள்

ஆம்! தீபோத்சவத் திருவிழா இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமர் புராணத்தை ஒளிவிளக்கு வண்ணத்தில் விளக்கிக் காட்டப்படவுள்ளது, யோகி ஆதித்யநாத் தலைமாஇ உத்தரப் பிரதேச அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 10-12 நிமிடங்களுக்கு இந்த ஆளில்லா விமான ட்ரோன் ஷோ வானில் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 1,824 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வானில் டோக்கியோ ஓலிம்பிக் எம்ப்ளெம் காட்டப்பட்டது போல் இந்த முறை அயோத்தியில் 500 ட்ரோன்கள் மூலம் ராமர் கதை…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே, சசிதரூர், திரிபாதி போட்டி: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்; விலகினார் திக் விஜய் சிங்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர், கே.என். திரிபாதி ஆகியோர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சித் தலைவரை தேர்வு செய்ய, ஜனநாயக முறைப்படி நடக்கும் இத்தேர்தலில் ராகுல் உட்பட…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டலாமா? | doctor vikatan – Can I bathe my newborn with oil massage

ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே…. குறிப்பாக மஞ்சள்… இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. Baby (Representational image)Pexelsகுழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்குப் போதுமானது. தவிர, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில்…

ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி: 6 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை மாணவிக்கு பாராட்டு | Asia Pacific Deaf Badminton Tournament: Congratulated Madurai Student who Won 6 Gold Medals

Last Updated : 02 Oct, 2022 04:45 AM Published : 02 Oct 2022 04:45 AM Last Updated : 02 Oct 2022 04:45 AM பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்கங்கள் வென்ற லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவை பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர். மதுரை தாய்லாந்தில் நடந்த ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற லேடி…

நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Blue Rice | சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமானப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி

அக்-03: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

* குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தால், பாஜவை ஆம் ஆத்மி வெற்றி பெறும் என உளவுத்துறை அரசுக்கு ரகசிய அறிக்கை தந்துள்ளது. புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* உண்மையான காந்தி அடிகள் பிறந்த நாளில் போலி காந்திகள் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை* பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* தொலைபேசியில் ஹலோ…

1 180 181 182 183 184 510