india win historical t20 series against south africa
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேன 2வது டி20 போட்டி கவுகாத்தியில் தொடங்கியது.இதையும் படிங்க: மைதானத்திற்குள் திடீரென புகுந்த பாம்பு..…









