Yearly Archives: 2022

Viral Video: இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!

மழை போன்ற காரணங்களால் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு முன் நாய் மற்றும் தேனீக்கள் போன்றவற்றாலும் கூட விளையாட்டு போட்டிகள் தடைப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு பாம்பால் விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது.அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல்…

Kerala Style Bitter Gourd Pickle Recipe Why is it Good for Diabetes

பாகற்காயின் நற்பலன் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, அதன் சுவை குறித்து கட்டாயம் தெரிந்திருக்கும். பாகற்காய் என்று சொன்ன உடனே, அதுவா ரொம்ப கசக்குமே என்று முகம் சுழித்து சொல்லிவிடுவோம்.ஆனால், பாகற்காயில் நமது உடலின் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. இன்சுலின் சீராக இருந்தால் ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்ற காரணத்தால் கட்டாயம் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பாகற்காயை…

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை விரைவில் அறிவிப்போம் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. Source link

சென்னையில் 6ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழ் உணர்வாளர்களுக்கு வைகோ அழைப்பு

சென்னை: இந்தி வெறிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் சென்னையில் 6ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில், இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு, போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும்…

T20 WC | பும்ரா இன்னும் தொடரில் இருந்து விலகவில்லை: கங்குலி புதிய தகவல் | injured jasprit bumrah not yet ruled out of t20i world cup squad ganguly bcci

கொல்கத்தா: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இன்னும் விலகவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை டிஜிட்டல் சேனல் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தகவல். முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார் பும்ரா. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அவரை அங்குள்ள…

ஐதராபாத் கூட்டு பலாத்காரம் – கைதான 5 சிறார்களில் 4 பேரை பெரியவர்களாக கருதி விசாரிக்க உத்தரவு! | Hyderabad gang rape – 4 out of 5 arrested minors ordered to be investigated as adults

குறிப்பிட்ட இந்த வழக்கு என்ன?ஐதராபாத் கூட்டு பாலியல் வழக்கில், காவல்துறையின் தகவலின்படி, மே 28-ம் தேதி, 17 வயது சிறுமியொருவர், தனது நண்பருடன் பார்ட்டியொன்றுக்கு சென்றபோது, அங்கிருந்த ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அந்த நபர்கள், அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, மறைவான ஓர் இடத்திற்கு அச்சிறுமையை கடத்திச்சென்று, அங்கு வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.இந்த வன்கொடுமை குறித்து, அச்சிறுமி தன் பெற்றோரிடம் மே 31-ம் தேதி தெரிவித்துள்ளார். அதன்பின் பெற்றோர்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை: ஓபிஎஸ் தொடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Source link

குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரரானார் சூரிய குமார் யாதவ்

டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் சூர்ய குமார் யாதவ்.தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். 22 பந்துகளில் 61 ரன்கள் அடித்தபின் இவர் ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் குறைந்த பந்துகளில் (574 பந்துகளில்)…

காலைப் பொழுதை ஒரு கப் காஃபியோட தொடங்குங்க..சுவையான, மணமான ஃபில்டர் காஃபியின் சீக்ரெட் ரெசிபி!

ஒரு கப் காஃபி! காலையில் எழுந்தவுடன் பலருக்கும் உடனடித் தேவை இது தான். விதவிதமா, வகை வகையா எத்தனையோ வகையான காபி இருக்கு! எஸ்ப்ரெஸ்ஸோ, மோக்கா, லாட்டே, கப்புச்சினோ என்று சர்வதேச காபி வகைகள் நம் நாட்டில் கிடைத்தாலும் நம்முடைய பாரம்பரியமான டிகிரி காஃபி என்று கூறப்படும் ஃபில்டர் காஃபிக்கு மகத்துவம் என்றுமே குறையாது.காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்தான் எனக்கு வேலையே ஓடும் என்று கூறும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். காஃபியின் மணமே நாடி நரம்புகளில் ஊறி எனர்ஜியை…

அமேசான் காட்டில் அடிதடி: அசமந்தியிடம் அடி வாங்கிய காட்டுப் பூனை

அமேசான் காட்டில் அடிதடி: அசமந்தியிடம் அடி வாங்கிய காட்டுப் பூனைஅசமந்தி எனும் பாலூட்டி விலங்கு அதன் சோம்பேறித்தனத்துக்காக அறியப்பட்டது. அது ஒரு காட்டுப் பூனையைத் தாக்கும் காணொளி இது. Source link

1 179 180 181 182 183 510