கடந்த அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி
மதுரை: கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி எத்தனை கோடி லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் உள்ளது என மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரையில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் திருமணத்தில் ஏழை, எளிய மக்கள் சாதி சமுதாயத்துக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமமாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டனர். ஒரு இலைக்கு அதிகப்பட்சம் ரூ.300 வருமா? 50,000 பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமா? ஒரு…








