ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்ட உள்ள நிலையில் எடப்பாடி அணியில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளநிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி கூட்டியுள்ளது. அதில் கூட்டணி குறித்து முக்கிய விவாதமும் நடத்தப்படுகிறது. அதிமுக அணி தற்போது 4 அணிகளாக பிரிந்து உள்ளது. அதில் எடப்பாடி அணியில்தான் நிர்வாகிகள் அதிகமாக உள்ளனர். ஆனாலும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறது. தங்களுடைய விருப்பத்தை எடப்பாடியிடம் மோடியும்,…









