Yearly Archives: 2022

பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார்

பெங்களூரு: பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார். சுந்தரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011-ல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜனார்த்தன ரெட்டி கட்சி தொடங்கியுள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிக்கு கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என பெயரிட்டுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார். Source link

‘ஐபிஎல் தொடரில் இவர்தான் சூப்பர் ஸ்டார்…’ – ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை வீரரை பாராட்டும் இர்பான் பதான்

அடுத்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஆட்டக்காரராக இருப்பார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி கொச்சியில் நேற்று முன்தினம் மினி ஏலம் பரபரப்பான சூழலில் நடத்தப்பட்டது.இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ரூ. 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்றொரு பிரபல ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ்…

அனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை செய்வது எப்படி?

மிளகு மற்றும் உளுந்து ஆகியவற்றைக் கொண்டு மிளகு வடை செய்யப்படுகிறது. மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர். அனுமன் ஜெயந்திக்கு இந்த மிளகு வடையைதான் நெய்வேத்தியமாக படைப்பார்கள்.இந்த வடை பெருமாள் கோவில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:உளுத்தம் பருப்பு – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்அரிசி மாவு – 1 டீஸ்பூன்உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்பஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவுசெய்முறை:1. உளுத்தம் பருப்பை…

புத்தாண்டு: நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்25 டிசம்பர் 2022, 08:21 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம்இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது?நாட்காட்டி என்பது கிட்டத்தட்ட அனைத்து நாகரிகங்களிலுமே, சமூகரீதியாக மிக முக்கியப் பங்காற்றக்கூடிய ஒன்று. நாட்காட்டிகளைப் பொறுத்தவரை,…

சொல்லிட்டாங்க…

கல்வி உள்கட்டமைப்பாக இருந்தாலும், கல்வி கொள்கையாக இருந்தாலும் அதிக வேகம் மற்றும் விரிவாக்கத்துடன் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.- பிரதமர் நரேந்திர மோடிபாரத் ஜோடோ பயணத்தினால் கொரோனா பரவும் என்றால், முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம் கொரோனா ஆபத்து இல்லையா?- காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங்எனது மனசாட்சியை கேட்டு அதன் அடிப்படையில் ராகுல் நடத்தும் யாத்திரையில் பங்கேற்றேன்.- மநீம தலைவர் கமல்ஹாசன்துணை நிலை ஆளுநர், மாநில அரசு ஊழியர்களுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது மக்களால் தேர்வான…

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய் துர்நாற்றம்… நிரந்தரத் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய் துர்நாற்றப் பிரச்னை வருகிறது. அது குறித்து யாரும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றாலும் என்னால் அதை உணர முடிகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பிரமையா அல்லது நிஜமாகவே வாய் துர்நாற்றம் இருக்குமா? இதற்கு நிரந்தரத் தீர்வுகள் உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பால்…

IPL Auction 2023: 80 வீரர்கள், 167 கோடி; சாதித்த, சறுக்கிய அணிகள் எவை? மினி ஏலம் ஒரு ரவுண்ட் அப்!

ஏல மேஜைகள், அதில் ஓரங்க நாடகங்கள், கோப்பைக்கான ரெசிபிக்கான டிரெஸர் ஹண்ட் – இப்படித்தான் நீண்டது மினி ஏலம்.991 வீரர்கள் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தனர். ஆனால் 10 அணிகளும் தேர்ந்தெடுத்த 369 வீரர்கள், அணிகள் கேட்டதால் சேர்க்கப்பட்ட 36 வீரர்கள் என எல்லாம் இணைந்து மொத்தம் 405 வீரர்களைக் கொண்ட இறுதிப்பட்டியல் உறுதி செய்யப்பட்டது. இப்பட்டியலிலிருந்து தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான வீரர்களுக்கான தேடலாக கொச்சியில் நடந்த மினி ஏலத்தை அணிகள் பயன்படுத்தின. அணிகள் இந்த…

பைனாப்பிள் கப் கேக்ஸ், சாக்லேட் பிரவுனீஸ், ஃப்ரூட் யோகர்ட்- நியூ இயர் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் – news year special week end recipes

தேவையானவை:உடைத்த டிரை ஃப்ரூட்ஸ் அண்டு நட்ஸ் கலவை – அரை கப்எண்ணெய் (அ) நெய் – பொரிக்க தேவையான அளவுமேல் மாவு செய்ய:மாவா (இனிப்பு சேர்க்காத கோவா) – ஒரு கப் (துருவவும்)மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்ஆரோரூட் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகைகாய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவுபாகு செய்ய:சர்க்கரை – ஒன்றரை கப்தண்ணீர் – ஒரு கப்குங்குமப்பூ – ஒரு சிட்டிகைஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்அலங்கரிக்க:சீவிய பிஸ்தா,…

Tamil News Live : தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை!

20ம் தேதி 9 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Source link

திராவிடத்தால் விளைந்தது தான் சமூக மாற்றம்: நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி வரலாறு மற்றும் திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியீட்டு  விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நூல்களை வெளியிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதி, பென்குயின் வெளியிட்டிருக்கக் கூடிய புத்தகம் கலைஞர் மு. கருணாநிதி வரலாறு. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் எழுதி, கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் தான்  திராவிடமும் சமூக மாற்றமும். இந்த இரண்டு புத்தகங்களின்…

1 12 13 14 15 16 510