பீனட் பட்டர் வீட்டிலேயே செய்யலாமா..? இந்த டிப்ஸை கவனியுங்க..!
வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பீனட் பட்டர் சமீபத்தில் பலரது ஃபேவரட் ஸ்பிரெட்டராக மாறியுள்ளது. பசிக்கு பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். அந்த வகையில் கடையில் பீனட் பட்டர் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வறுத்த வேர்க்கடலை – 1 கப் கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் – 3 tbsp உப்பு – 1 சிட்டிகை தேன் – 1…









