Yearly Archives: 2022

T20 WC | “நான் நிம்மதியாக தூங்குவேன்” – அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் | i can sleep peacefully says KL Rahul

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தார். அதன் காரணமாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 31 பந்துகளில் அவர் அரை சதம் பதிவு செய்திருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.…

குஜராத் தேர்தல்: டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

3 நவம்பர் 2022, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகுஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.வழக்கமாக குஜராத் மாநில தேர்தல்கள் நவம்பரில் நடக்கும், இந்த முறை முழுவதும் டிசம்பர் மாதத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவல்கள்குஜராத் தேர்தலில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.இந்த முறை குஜராத்தில்…

தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஹைதராபாத்: தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 298 வாக்குசாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முனுகோடு சட்டமன்ற தொகுதியில் 2,41,367 வாக்காளர்கள் உள்ளனர். 2018 தேர்தலில் முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோமட்டி ராஜகோபால ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3 ஆண்டுகளுக்கு மேல் எம்.எல்.ஏ.வாக இருந்த கோமட்டி ராஜகோபால ரெட்டி, பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில்…

Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that drinking hot water after eating ice cream won’t catch a cold?

Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? அதேபோல பிரியாணி உள்ளிட்ட பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்துவிட்டால் உடலில் கொழுப்பு சேராது என்பது எந்த அளவுக்கு உண்மை?பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் மருத்துவர் அஷ்வின் கருப்பன். அஷ்வின் கருப்பன்ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது என்பதற்கு விஞ்ஞானபூர்வமாக எந்த ஆதாரமும் கிடையாது. நம்முடைய வாயில் இயல்பிலேயே வைரஸ் கிருமிகள் இருக்கும். வாயிலுள்ள உமிழ்நீர் மூலமாக அவை…

டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் – மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.இந்திய அணியில் டி20 போட்டிகளில் தற்போது தவிர்க்க முடியாத நபராக விளக்கி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.  டி20 போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறனை அவர் பெற்றுள்ளார். இதனால் இந்தியாவின் 360 டிகிரி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான சூர்யாகுமார் யாதவ் இப்போழுது…

வீட்டிலேயே கஃபே ஸ்டைலில் காஃபி போட தெரியுமா..? உங்களுக்கான ஈஸி டிப்ஸ்

நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால் தான் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். குறிப்பாக வேலையில் இருக்கும் போது ஏற்படும் போது மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தைக் கட்டுப்படுத்தவும் காபியை அதிகளவில் குடிக்கும் பலர், காப்ஃபைன் பொருளுக்கு எளிதில் அடிமையாகின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் காபி பிரியர்களுக்காக கும்பகோணம் டிகிரி காபி முதல் எஸ்பிரஸ்ஸோ, காபி லட்டே, காப்பசீனோ, மாக்கசீனோ, இந்தியன் டிகிரி காபி என பலவகைகள் உள்ளது.இவ்வாறு…

ரஜினிகாந்த் கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திவிட்டார்

கன்னடத்தின் மீதான தனது அன்பை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான இவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46.புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஃபிட்னெஸில் ஆர்வம் மிகுந்த அவர், மாரடைப்பால் மறைந்தது ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை திமுக எம்பியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: திமுக அயலக அணி சார்பில் திமுக முப்பெரும் விழா குவைத்தில் நடந்தது. இதில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை கோரி நடத்தப்பட்டு…

IND v BAN: ஃபார்முக்கு வந்த ராகுல்; நம்பிக்கை நாயகனான அர்ஷ்தீப்; வங்கதேசத்தை வென்றது இந்தியா! | T20 World Cup 2022 – India Wins a close contest against Bangladesh

இந்தியாவுக்கு இதெல்லாம் புதியதில்லை… வரும் ஓவர்களில் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் அடுத்த ஓவர் முடிவில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி. ஆஸ்திரேலியாவின் அழையா விருந்தாளியான மழை இங்கும் வந்துவிட்டார். சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசம் DLS முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனால் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதுதான் இந்தியாவுக்கு அப்போது இருந்த இடியாப்பச்…

சென்னையில் ரூ.99.76 கோடி மதிப்பில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு ஆணை

சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 2,28,984 சதுர அடி பரப்பளவில், ரூ.99.76 கோடி மதிப்பீட்டுச் செலவில் 190 குடியிருப்புகள் கொண்ட 19 தளங்களுடன் ‘சி’ வகை ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக முன்னரே தமிழ்நாடு சட்டபேரவையில் 12.4.2022 அன்று நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவித்திருந்தார். Source link

1 117 118 119 120 121 510