Monthly Archives: December, 2022

குளிர்காலத்தில் கறிவேப்பிலையை உணவில் ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும்..? இந்த 6 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

கறிவேப்பிலை இதயம் ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது. நன்றி

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தா?

கட்டுரை தகவல்ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே கடற்கரைக்கு அருகில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய கேந்திரமாகவும், இந்தியாவின் தென் கடலோர வணிக மையமாகவும் விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. ஒரு நாள் புயலில் அந்தப் பெருமை முழுவதும் மண்ணோடு மண்ணானது. …

இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் சுக்விந்தர் சிங் சுகு

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இமாச்சல் பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்கவுள்ளார். 2013 முதல் 2019 வரை இமாச்சல் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக சுக்விந்தர் சிங் சுகு பதவி வகித்தவர் ஆவார்.   Source link

FIFA World Cup 2022 – NED v ARG: 19 மஞ்சள் அட்டைகள்; ரணகளத்துக்கு நடுவே வென்ற அர்ஜெண்டினா! | FIFA WorldCup 2022 – Argentina Qualified for Semi Finals by defeating Netherlands

அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடர். எனவே அவர் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலிருக்கிறார். ஏற்கெனவே தனது கடைசி கோபா அமெரிக்க தொடரில் கோப்பையை வென்று, ஒரு சாதனையைக் கைவசப்படுத்தியிருக்கிறார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிர்ச்சிகரமாக சவூதி அரேபியாவிடம் தோற்றிருந்தாலும், அதன் பிறகான ஆட்டங்களில் சுதாரித்துக்கொண்ட அர்ஜெண்டினா அணி, தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை கோப்பையை வென்றிடாவிட்டாலும், களத்தில் வெல்வதற்கு மிகக்…

மதுரையை மணக்க வைக்கும் பர்மா இடியாப்பக்கடை – மூன்று தலைமுறைகளாக தொடரும் பாரம்பர்யம்! – Madurai bharma idiyappakkadai

தற்போது மியான்மர் எனப்படும் அன்றைய பர்மாவில் இருந்து தமிழகம் திரும்பிய ஒரு குடும்பம், மதுரை சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை அருகில் ஆரம்பித்த இடியாப்பக்கடை, இன்று மூன்று தலைமுறைகளைக், கடந்து 12 கிளைகளுடன் பாரம்பர்ய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.பன் பரோட்டா, ஜிகர்தண்டா என மதுரைக்காரர்களின் உணவுக் காதலில் பர்மா இடியாப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. ஆவியில் வேகவைக்கும் ஆரோக்கியமான உணவு, பஞ்சுபோல மென்மை, சுவை என 44 வருடங்களாக மதுரை மக்களை கவர்ந்துவரும் உணவு இது. இடியாப்பத்துடன் காரச்சட்னி, தேங்காய்ப்பால்,…

பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தனுஷ்… இடம் பிடிக்காத விஜய்-அஜித்!

பிரபல திரைப்பட ரேட்டிங் இணையதளமான IMDb 2022-ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.IMDb என்பது உலகம் முழுவதும் வெளியாகும் படங்களின் தரத்தை மதிப்பிடும் இணையதளம். இந்த ஆண்டு மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை இந்த தளம் தற்போது வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். IMDb தளத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனுஷ் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், இந்த…

மகாராஷ்டிரா-கர்நாடகா முதல்வர்களுடன் அமித்ஷா 14ல் பேச்சு

மும்பை: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய போது, மகாராஷ்டிரா பதிவு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் குழு டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து முறையிட்டனர். பின்னர் பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் எம்பி அமோல் கோல்கே, ‘‘இரு மாநிலங்களின் முதல்வர்களுடன் வரும்…

FIFA WC 2022 | அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த மொராக்கோ: வெளியேறிய போர்ச்சுகல் | FIFA WC 2022 | Morocco becomes first African side to enter FIFA World Cup semifinal after Portugal win

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி. இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது போர்ச்சுகல். இம்முறையும் ரொனால்டோ ஆடவில்லை. பரபரப்புடன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை வாய்ப்பு கிடைக்கும்போது நெருங்கின. ஆனால் ஒவ்வொரு முறையும்…

Christmas 2022 | கிறிஸ்துமஸில் நீங்கள் சுவைக்க வேண்டிய பல வகையான சாக்லேட் இனிப்புகள்!

சிறந்த தரமான பாதாமை, டார்க் சாக்லேட்டுடன் கலந்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். இதை ‘சாக்லேட் கோட்டட் நட்ஸ்’ என்று கூறுவார்கள். இதை கிறிஸ்மஸ் காலத்தில் பரிசுகளாக கூட வழங்கலாம். மேலும் குழந்தைகளுக்கும் மிகவும் விருப்பமான ஒன்றாகும். நன்றி

உலக கோப்பை கால்பந்து போட்டி: போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் – மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு மொராக்கோ அணி முன்னேறியது. Source link

1 42 43 44 45 46 63