டேஸ்டியான காளான் குழம்பு செய்ய ரெசிபி…
mushroom kuzhambu | சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். அத்தகைய காளானில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். நன்றி
mushroom kuzhambu | சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். அத்தகைய காளானில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். நன்றி
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரனாய் ராய்9 மணி நேரங்களுக்கு முன்னர்பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.மேம்பாட்டுக் குழுவின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புக்லியா, செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்த மாற்றங்கள் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற மேம்பாட்டுக் குழுவில் நடந்துள்ளன. பிரனாய் ராய் தற்போது என்டிடிவி நிர்வாக இணைத் தலைவராக உள்ளார்.அதானி குழுமம் என்டிடிவியை கையகப்படுத்தத் தயாராகி வருகிறது. என்டிடிவியில் கூடுதலாக 26%…
கோவை: அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அக்கட்சி போராட்டம் நடத்துகிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக தாக்கினார். கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சாலைப்பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை…
தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர்…
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?…’ இந்த பாடல் வரிகளை நினைத்தால் குஜராத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத், ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல்…’ 1995ல் பாஜவுக்கு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ‘குஜராத் மாடல்’ ஆட்சி நடந்து வருகிறது. இந்த 24 ஆண்டு கால குஜராத் மாடலை ‘மக்களின் ஒரு விரல் புரட்சி’யான ஜனநாயக தேர்தல், ஆட்டம் காண வைத்து உள்ளது. ‘தேர்தல்’…