தோனியின் மகள் ஷிவாவுக்கு அன்பு பரிசு அனுப்பிய மெஸ்ஸி
மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. மேலும் மெஸ்ஸி தனது கையெழுத்தயிட்ட ஜெர்ஸியை பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பி இருந்தார். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார்…








