Daily Archives: December 20, 2022

கால்பந்து ஃபைனல் பார்க்க ரெடியா? எங்கு பார்க்கலாம்? எப்படி பார்க்கலாம்? இதோ விவரம்!

FIFA world cup 2022: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்த்து கொண்டாடலாம். ஸ்மார்ட்போன், லேப்டார், டேப், டிவியில் லைவ் பார்க்கலாம். Source link

ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு ஊழியர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை: வேலை இழப்புகளில் இருந்து ஐடி ஊழியர்களை பாதுகாக்க, ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று செயற்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் வாசுகி, சண்முகம் மற்றும் மாநில…

அப்பெண்டிசைட்டிஸ் ஓர் ரெட் அலெர்ட்! | Appendicitis is a red alert!

நன்றி குங்குமம் டாக்டர் வயிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும்… இல்லைன்னா அல்சர் பிரச்னையா இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. வாய்வுக்கோளாறை விரட்ட வெள்ளைப்பூண்டு சாப்பிடுவது அல்லது மெடிக்கல் ஷாப்புக்குப் போய் ஒரு வாய்வு மாத்திரை, வலி நிவாரணி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என இருக்கின்றோம். ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாய்வு மட்டுமே பிரச்னை, அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது, சிறுநீரகக் கல், ஹெர்னியா,…

அர்ஜென்டினா வெற்றிக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்திய கேரள ரசிகர்கள் | kerala fans threw a biryani feast for argentina s win

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இதன் மூலம் அந்த அணியின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இந்தியாவின் கேரள மாநில ரசிகர்களும் அடங்குவர். இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேரள ரசிகர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மலப்புரம், திருச்சூர் என கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அந்த வகையில் அந்த…

மதிய உணவுக்கு மொச்சை கொட்டை கூட்டு : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

மொச்சைக் கொட்டை கூட்டு குழம்புக்கு தொட்டுக்கொள்ளவும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் அருமையான உணவு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மொச்சை கொட்டை – 2 1/2 கப்மஞ்சள் – 1/4 tspஉப்பு – தே.அஅரைக்க :தேங்காய் துருவியது – 1/4 கப்காய்ந்த மிளகாய் – 3சீரகம் – 1 tspசின்ன வெங்காயம் – 5தக்காளி – 1தாளிக்கஎண்ணெய் – 2 tspகடுகு – 1 tspஉளுத்தம் பருப்பு – 1 tspகறிவேப்பிலை – ஒரு ஸ்பிரிங்வெங்காயம்…

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர்: மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக ஒன்றிய…

ஆன்லைன் சூதாட்டத்தை 162வது பிரிவின் கீழ் தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை 162வது பிரிவின் கீழ் தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும் போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு…

மார்பகங்கள்: ஒன்று பெரியது, ஒன்று சிறியது; பெண்களுக்கு இந்த வித்தியாசம் இயல்பானதா? | #VisualStory

womanபெண்களில் சிலருக்கு ஒரு பக்க மார்பகம் பெரிதாகவும், மறுபக்க மார்பகம் சிறிதாகவும், வடிவில் சற்று வித்தியாசமாகவும் இருக்கலாம். இது பிரச்னையா அல்லது இயல்பான ஒன்றா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கலாம். Human Bodyபெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக மனிதர்களுடைய உடலின் இரு பக்கங்களும் ஒன்றுபோல இருக்காது. பார்ப்பதற்குப் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றாலும், பலருடைய உடலிலும் இந்த வித்தியாசம் இருக்கும். womanமனித உடலின் வெளிப்புற உறுப்புகள் மட்டுமல்ல, உடலின் உள்ளுறுப்புகளும் ஒரு பக்கத்தில் இருப்பதுபோல மறுபக்கத்தில் இருக்காது. இயற்கை, மனித உடலமைப்பை…

துபாய் கேபிடல்ஸ் அணிக்காக டி20 போட்டியில் விளையாடும் ராபின் உத்தப்பா…

துபாய் அணிக்காக டி20 போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவின் ராபின் உத்தப்பா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் ராபின் உத்தப்பா ஓய்வை அறிவிப்பதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துபாய் கேபிடல்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம்…