Daily Archives: December 15, 2022

மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவிப்பு திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல்

சென்னை: திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல் நடத்தி நியமிக்கப்படுவார்கள் என்று மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட, பாகம் வரையிலான நிர்வாக கட்டமைப்பு கீழ்காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அமைப்பு: ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள்…

Doctor Vikatan: சளி, காய்ச்சல் வந்த உடனேயே மருந்துகள் எடுப்பது சரியா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறது. ஒவ்வொரு முறை இப்படி வரும்போதும் உடனே ஆன்டிபயாடிக் அல்லது வேறு மருந்துகள் எடுக்க வேண்டுமா அல்லது பாதிப்பு முற்றியபிறகு சிகிச்சை எடுத்தால் போதுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் வான்மதிபொது மருத்துவர் வான்மதிசாதாரணமாக மக்களுக்கு வரக்கூடிய சளி, மூக்கடைப்பு, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட முக்கிய காரணம் ‘காமன் ஃப்ளு’ எனப்படும் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றானது வானிலை மாற்றங்கள் பெருமளவில் நடக்கும்போது அதிகம் பரவும்.மூக்கடைப்பது,…

நியூஸிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல் | new zealand test team captain kane williamson steps down ahead pakistan series

வெலிங்டன்: நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அவர் விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 32 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2016 வாக்கில் அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2021 ஐசிசி…

வெறும் 5 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ்… 200 மெகாபிக்சல் கேமரா உடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்

ஒவ்வொரு வாரமும் புதுப்புது வகையான கேட்ஜெட்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன் முதல் சிறிய அளவிலான கேட்ஜெட் வரை இதில் அடங்கும். இந்திய சந்தையில் இந்த மாதம் 180W வாட் அதிவேகமான சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது என்கிற அறிவிப்பு வந்துள்ளது. நீண்ட நேரம் மொபைலில் சார்ஜ் இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். வாடிக்கையாளர்களின் இந்த ஆசையை நிறைவேற்ற இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 20 ஆம் தேதி…

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிய பறக்கும் படை: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்கப் பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021-22 ஆம் ஆண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக ஒரு லட்சத்து 47,319 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை விட 10 மடங்கு ஆகும். அதேபோல், கேரளத்தில் 73,464, இமாலயப்…

சிறுநீரகக் கற்கள்… 5 உண்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரகத்தின் உள்ளே உருவாகும் கனிமங்கள், உப்பினால் ஆன கடினமான படிவுகள். சிறுநீர்ப்பை உட்பட சிறுநீரக மண்டலத்தின் எந்தப் … Source link

சாதனை மன்னன் மெஸ்ஸி… இறுதி போட்டியில் சாதனை மேல் சாதனை செய்ய காத்திருக்கும் கால்பந்து நாயகன்

உலகின் உட்சபட்ச விளையாட்டுத்திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. 2006 முதல் 2022 வரை ஐந்து உலகக் கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி 25 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சாதனை நிகழ்த்தியதுடன், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய ஜெர்மனியின் Matthaus சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார். இன்னும் இறுதிப்போட்டி மீதமிருக்கும் நிலையில் அடுத்த போட்டியிலும்…

pomegranate peels : மாதுளை தோலில் இத்தனை விஷயங்கள் இருக்கா..? உங்களுக்கே தெரியாத மருத்துவ நன்மைகள்..!

Pomegranate Peels | மாதுளம் பழம் மட்டுமன்றி அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா..? தெரிந்து கொண்டால் இனி தோலை தூக்கி எறியவே யோசிப்பீர்கள். நன்றி

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம், நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பார்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பார் என்று பல்வேறு கட்சி, இயக்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் பலர் உதயநிதியை பாராட்டி பேசினர். சபாநாயகர் அப்பாவு: ஒரு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்கும் போது நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: பொதுவாக ஆய்வுக்கு சென்றால் பிறரின்…