Daily Archives: December 7, 2022

50 கி. மீட்டருக்கு ஒரு தொண்டரை வைத்துள்ள கட்சியெல்லாம் முதல்வரை பற்றி பேசுகிறது: திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ், அண்மையில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் அணியால் நீக்கப்பட்டார். கட்சிப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபாடு காட்டாத காரணத்தால், பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விளக்கமளித்தது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு,…

FIFA WC 2022 | போர்ச்சுகல் அணியின் புதிய ஹீரோ – 21 வயது வீரரின் ஹாட்ரிக் கோல் மழையால் காலிறுதிக்கு முன்னேற்றம் | Cristiano Ronaldos replacement, Goncalo Ramos, scores stunning hat-trick on his FIFA World Cup debut

லுசைல்: சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுக்கல் அணி. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார். ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம்…

Doctor Vikatan: சீக்கிரமே பருவமடைவதால், மெனோபாஸும் முந்திக்கொள்ளும் என்பது உண்மையா? | doctor vikatan – early puberty also precedes menopause

Doctor Vikatan: ஒரு பெண் சீக்கிரமே, அதாவது சராசரி வயதுக்கு முன்பே பூப்பெய்திவிட்டால், அவளுக்கு மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்பது உண்மையா? 10-11 வயதில் பூப்பெய்வது அந்தப் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.டாக்டர் கார்த்திகா10- 11 வயதில் பூப்பெய்துவதால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால் அதுவே 8 வயதுக்கு முன்பே ஒரு பெண் குழந்தை பூப்பெய்திவிட்டால், அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை…

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில்…

கெட்ட கொழுப்புகளை குறைக்க ஒயின் உதவிகரமாக இருக்கிறதாம்.! ஆய்வு சொல்லும் தகவல்

இது மட்டுமல்லாமல் நம் உடல் நலனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இஞ்சி, கிராம்பு, சிட்ரஸ் பழங்கள் போன்றவை ஒயினில் சேர்க்கப்படுகின்றன. விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இஞ்சி உடலில் உள்ள அழற்சியை போக்குகிறது. நன்றி

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்

படக்குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுமா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு சிங்கள மொழியில் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதிலின் ஊடாக,…

சொல்லிட்டாங்க…

அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன. – பிரதமர் நரேந்திர மோடிவிலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். – காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிகுஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய கட்சி 20 சதவீத வாக்கை பெறுவது மிகப்பெரிய விஷயம். – புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்எடப்பாடி அதிகாரத்தில் இருந்தபோது, பாஜ அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தமிழகத்தில் பாஜ காலூன்ற எல்லா உதவிகளையும்…