Daily Archives: December 7, 2022

தமிழக பாஜ உட்கட்சி விவகாரம் எதிரொலி அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் விசாரணை

சென்னை: தமிழக பாஜ உட்கட்சி விவகாரத்தை தொடர்ந்து, அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் திடீர் விசாரணை நடத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவர், பாஜ தலைவரானதில் இருந்து தமிழக பாஜ தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்பதும் இல்லை. சீனியர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன்,…

How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? – How to take care of skin in winter?

இரவுநேர பராமரிப்புபகல் நேரங்களில் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் இரவு நேரமும் அதை மேற்கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதைப் போன்ற சரும தயாரிப்புகளை இரவு நேரத்தில் பயன்படுத்தலாம்.அடிக்கடி சோப் வேண்டாமே குளிர்காலத்தில் சோப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவ வேண்டாம்; இதனால் இயற்கையாக சருமத்துக்குக் கிடைக்கக்கூடிய ஈரப்பதம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சருமம் வறண்டுவிடக்கூடும்.சருமப் பராமரிப்புpixabayகுளிப்பதில் கவனம்அதிக நேரம் குளிப்பது, சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். குளிப்பதற்காக…

Ind vs Ban | கடைசி ஓவரில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி! தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி…

`பதப்படுத்திய சிக்கனை ஏர் பிரையரில் சமைத்து சாப்பிட்டால் ரிஸ்க்’ – எச்சரிக்கிறது ஆய்வு – Frozen chicken cooked in air fryer can cause food poison – study

நமது உடல் ஆரோக்கியத்திற்கு, சத்துகள் நிரம்பிய உணவுகள் இன்றியமையாதவை. அதேநேரம் உணவுப் பொருள்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அவை நமது உடலுக்கு கேடு விளைவிக்கலாம். குறிப்பாக, இறைச்சி போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்தால், அந்த உணவுகளே நமக்கு நச்சுகளாக மாறி உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் நமது சமையல் முறையும் இன்று பெருமளவில் மாறிவிட்டது. விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த இல்லங்களை, இன்று மின்சார அடுப்புகள், மைக்ரோவேவ், ஏர்ஃப்ரையர்கள், எலக்ட்ரிக் குக்கர்கள் அலங்கரிக்கின்றன. மின்சார உபகரணங்கள், சமைக்கும் பணியை…

Tamil News Live: சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு அடுத்த சில மணி நேரங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். Source link

மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவுடன் உள்ளது; துரை வைகோ

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை மதிமுக தலைமையும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவு செய்வர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜ மதவாத சக்திகளை எதிர்க்கும் அனைத்து இயக்கங்களும் ஓரணியில் கூட்டணியாக திரள வேண்டும்.தமிழக மக்களின் நலனுக்கு ஆளுநர் செயல்படவில்லை. தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி…

உனக்கு நீயே ஒளி ஆவாய்!

நன்றி குங்குமம் டாக்டர் தன்னம்பிக்கை டிரிக்ஸ்!நிறைய பேர் தாழ்வுமான்பான்மையாகவே இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களாக தோன்றுகிறது, எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை என கவுன்சீிலிங் எடுத்துக் … Source link

கத்தார் உலகக்கோப்பையின் நேற்றைய தினத்தின் சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு! | FIFA WorldCup Round Up 2022 about Ronaldo’s upset

போர்ச்சுக்கல் Vs சுவிட்சர்லாந்து இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் கொன்ஸாலோ ராமோஸ் எனும் 21 வயதே ஆன வீரர் ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார். உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டியில் பிரேசிலின் பீலேவிற்கு பிறகு ஹாட்ரிக் கோல்கள் அடித்த இளம் வீரர் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் வெறும் 35 நிமிட அனுபவம் மட்டுமே கொண்ட ராமோஸூக்காகத்தான் நேற்றைய போட்டியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் ரொனால்டோ கொஞ்சம்…

உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

உணவுக்கு சுவையும், மனமும் வழங்குவதில் நெய் அற்புதமான பொருள் என்றே குறிப்பிடலாம்.தினசரி ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொண்டால் போதுமானது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் நெய் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இந்த நம்பிக்கை தவறானது. நெய் சேர்த்துக் கொள்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். நன்றி

126 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி; தொண்டர்கள் கொண்டாட்டம்..!!

டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 126 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 97 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. 2007 முதல் 3 முறை வென்று டெல்லி மாநகராட்சியை பாஜக தக்க வைத்த நிலையில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். Source link