Monthly Archives: November, 2022

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு முதல்வர் ரங்கசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். Source link

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சில்லுசில்லாய் உடைந்த நியூசிலாந்தின் அரையிறுதி கனவு.!

குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து -நியூசிலாந்து உள்ளிட்ட மூன்று அணிகள் போட்டியில் உள்ளது. நன்றி

ஆஃபிசில் வேலை நேரத்தில் சோர்வா இருக்கா? இந்த ஸ்நாக்ஸ்களை ட்ரை பண்ணுங்க!

ஃபிரெஷ் பழங்கள்: ஃபிரெஷ்ஷான பழங்கள் பசியை குறைக்க உதவுவதோடு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை ஒரே நேரத்தில் அளிக்கிறது. பெரும்பாலான பழங்களில் குறைவான கலோரி மற்றும் அதிக ஃபைபர் இருப்பதால், எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. அடுத்தடுத்த வேலைகள் உங்களை சோர்வடைய செய்யும் போது ஃபிரெஷ்ஷான பழங்களை சாப்பிட சில நிமிடங்கள் ஒதுக்குவது உங்கள் ஆற்றலை மீண்டும் பெற உதவும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைகள், வாழைப்பழங்கள், அன்னாசிப்பழம், சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பல…

ட்விட்டர் ப்ளூடிக் சர்ச்சை: "நாங்களும் எப்படியாவது இதைச் செய்தாக வேண்டும்"-எலான் மஸ்க் பதில்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தைத் தன் வசப்படுத்தினர். பிறகு “ட்விட்டர் பறவைக்குச் சுதந்திரம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ட்விட்டர் புரொபைலில் ‘Chief Twit’ என்றும் மாற்றி இதை உற்சாகத்துடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்பே எதிர்பார்த்தபடி தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நவம்பர்…

தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் பாஜ- டிஆர்எஸ் மோதல்: எம்எல்ஏ.க்களின் கார்கள் உடைப்பு; போலீஸ் தடியடி

திருமலை: தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதி நாள் பிரசாரத்தில் பாஜ – டிஆர்எஸ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், எம்எல்ஏக்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டி ரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் டிஆர்எஸ் சார்பில்…

இந்திய அணியினர் உலகக்கோப்பையை வெல்ல வந்துள்ளனர்; ஆனால் நாங்கள்! – பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன்|Bangladesh didn’t come to win T20 World Cup, will try and upset ‘favourites’ India: Shakib Al Hasan

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுடன் மோதி தொடர் வெற்றியைப் பெற்று வந்த இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணிக்கும் இந்தியாவிற்கும் நாளை (2.10.2022) போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது…

நடிகர் மனைவியின் திடீர் மரணம்… உயிரைப் பறித்ததா பேலியோ டயட்? மருத்துவர் தரும் விளக்கம்! | Is the paleo diet killing you – doctor explains

கன்னட திரையுலகில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் பரத் கல்யாண். 2007-ம் ஆண்டு, சிருங்காரம் எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, கனாக் காணும் காலங்கள் ஆகிய தொடர்களிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ஜமீலா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவரின் மனைவி பிரியதர்ஷினி (43). இவர் உடல் எடையைக் குறைக்க பேலியோ டயட்…

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை – பள்ளிகளுக்கு விடுமுறை – படத்தொகுப்பு

10 நிமிடங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல, புதுச்சேரி,…

கனமழை காரணமாக திமுக பொதுக்கூட்டங்கள் தள்ளிவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் இடங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. நவ.4-ம் தேதி பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்படும் பொதுக்கூட்டங்கள் கனமழை பெய்யாத நாட்களில் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. Source link

தயிர் மோர் எது பெஸ்ட் !

நன்றி குங்குமம் டாக்டர் நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. எனவே, உணவுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது … Source link