Monthly Archives: November, 2022

T20 WC | கேட்ச் பிடித்ததில் குழப்பம்: பட்லரிடம் மன்னிப்புக் கோரிய வில்லியம்சன்; கொந்தளித்த ரசிகர்கள்

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பிடித்த கேட்ச் ஒன்று விவாதப் பொருளாக உள்ளது. அவர் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என தெரிந்ததும் பட்லரிடம் மன்னிப்பு கோரினார். ஆனாலும், ரசிகர்கள் அவரது செயலை விமர்சித்து வருகின்றனர். பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்…

சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா..? எப்போது குடிப்பது சிறந்தது..?

தினம்தோறும் செய்யும் சிறிய விஷயங்கள், நம் அன்றாட நடைமுறையாக மாறி, வாழ்வியல் பழக்க வழக்கங்களாக மாறிவிடுகின்றன. நாம் பின்பற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சில, நம்முடைய சுகாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகவும், தீர்வாகவும் மாற வாய்ப்புள்ளது.அதில் ஒன்றுதான், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வை பரிந்துரைக்கும் நிலையில் ஆயுர்வேதம்…

கேஜிஎப் ப்ளான்.. மாஸ் ஓபனிங்.. தமிழகத்தில் ஸ்கெட்ச் போட்ட காந்தாரா டீம்!

கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்திருக்கும் காந்தாரா திரைப்படத்தை தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வெளியிடுகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் மாதிரியான வெற்றியைக் கொடுக்க ட்ரீம் வாரியர்ஸ் பக்கா ப்ளான் செய்துள்ளனர்கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியானது.ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது.  கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கர்நாடகவை…

ஆர்எஸ்எஸ் தொண்டராக ஆளுநர் அண்ணாமலைக்கு விளம்பர மேனியா: தொல்.திருமாவளவன் பேட்டி

கடலூர்: கடலூரில் திருமாவளவன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆளுநரே ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார், ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகிறார். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பாஜவினர் இதுபோன்று பேசி வருகின்றனர். இதற்காக பாஜகவை கடுமையாக விசிக கண்டிக்கிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும்…

சிறுநீரகச் செயலிழப்பு! ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்! | Kidney failure! A detailed report!

நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலில் உள்ள சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் சிறுநீரகம் பிரதானமானது. நாள் தோறும் நம் உடலில் சேரும் நச்சுக்களையும் தேவையற்ற கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்றி என்றும் ஆரோக்கியமாய் இருக்கச் செய்ய உதவும் அற்புதம் சிறுநீரகம். ஆனால், இன்று சிறுநீரகப் பிரச்சனை என்பது மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. நாம் அவ்வப்போது  கேள்விப்படும்  நோய்களில் மிக முக்கியமான ஒன்று  சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயிலிர்). சிறுநீரக செயலிழப்புக்கு உரிய நேரத்தில்  சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள…

நடிப்பில் நீங்கள் உலகநாயகன்… விராட் கோலியை ட்ரோல் செய்யும் பாக். ரசிகர்கள்

Virat Kohli || தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நன்றி

குஜராத் தொங்கு பாலம் விபத்து: உச்சநீதிமன்றத்தில் 14ல் விசாரணை

டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Source link

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குமான முகவர் பட்டியலை 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவர்  பூத் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அறிவித்ததன் அடிப்படையில், முதற்கட்டமாக  ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து வரும் 10ம் தேதிக்குள் தலைமை கழகத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும்…

Doctor Vikatan: வழுக்கையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயம்?| Doctor Vikatan – Can chives make hair grow in baldness?

எனவே வெங்காயத்தை அப்படியே பச்சையாக அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ளும்போது அது உங்கள் முடியை மெலிதாக்கிவிடும். முடி அறுந்து உதிரத் தொடங்கும். வெங்காயம் கூந்தலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் அதை கற்றாழையுடன், தயிருடன் என எதனுடன் எல்லாமோ சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் உபயோகிக்கிற கற்றாழையும், தயிரும் கூந்தலுக்கு நல்லதுதான் என்றாலும், அவற்றுடன் நீங்கள் சேர்க்கும் வெங்காயம், அவற்றின் நல்ல தன்மைகளையும் சேர்த்து அழித்து விடும். எனவே உங்களுடைய கூந்தலின் தன்மை, அதன் பிரச்னை தெரிந்தே எதையும் உபயோகிக்க வேண்டும்.…

AUSvIRE: `மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு' – அயர்லாந்தை வெளுத்தெடுத்த ஆஸ்திரேலியா!

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் ஸ்கோரை டிஃபண்ட் செய்த ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.டாஸை வென்று அயர்லாந்து அணியே முதலில் பந்துவீசியிருந்தது. நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம் என கூறி ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் வருத்தமுடனேயே பேட்டிங்கைத் தொடங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வருத்தப்படும் வகையில் இல்லை. 20 ஓவர்களில் அந்த அணி…