ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையுடன் வீட்டிலேயே குஸ்கா பிரியாணி செய்வது எப்படி?
பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விதவிதமான பிரியாணி வகைகள் செய்யப்படுகின்றன.ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட…







