Monthly Archives: November, 2022

T20 WC | நியூஸி.க்கு எதிராக அபார பந்துவீச்சு; பாகிஸ்தான் இறுதிக்கு தகுதி பெற 153 ரன்கள் இலக்கு | t20 wc semi final pakistan needed 153 runs versus new zealand to qualify finals

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் அபாரமாக பந்து வீசி இருந்தது. முக்கியமாக சிறப்பான ஃபீல்டிங்கை பாகிஸ்தான் வெளிப்படுத்தியிருந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை அந்த அணி எடுத்தது. ஃபின் ஆலன்,…

காலையில் க்ரீன் ஜூஸ் எவ்வளவு ஆரோக்கியமானது..? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் ரகசியம்

உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பது, எடை குறைக்கும் முயற்சி, எடை கட்டுக்குள் வைத்திஉர்ப்பது என்று பல்வேறு விஷயங்களுக்கு கிரீன் ஜூஸ் என்று கூறப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகளை சேர்த்து செய்யும் ஜூசை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வீகன் டயட்டை பயன்படுத்தவர்களும் கிரீன் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.காலையில் எழுந்தவுடன் காலையில் எழுந்தவுடன் கிரீன் ஜூஸ் குடித்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் எடை குறைப்பதில் அது மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் நம்பி…

பணமோசடி வழக்கு: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்துக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்! | Shiv Sena MP Sanjay Raut, close to Uddhav Thackeray, gets bail after 3 months

சிவசேனா ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் ராவத் மும்பை கோரேகாவ் பகுதியில் இருக்கும் குடியிருப்பு காலனியை மேம்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து சிவசேனாவினர் பல இடங்களில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண மோசடி தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு இரண்டு முறை சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால்…

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை: தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

சிம்லா: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க இயலாது, இமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். Source link

உடலில் கெட்ட கொழுப்பு…பக்கவாதம் பாதிப்பு ஏற்படுமா? | Aval vikatan webinar on brain stroke

உலக பக்கவாத தினத்தை (அக்டோபர் 29) முன்னிட்டு, அவள் விகடன் மற்றும் சேலம் Manipal Hospitals இணைந்து `பக்கவாதம்… ஆரம்பத்திலேயே கண்டறிவோம்! நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது. மருத்துவமனையைச் சேர்ந்த மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ரகுநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:Brain Stroke – Representational ImageImage by Gerd Altmann from Pixabay பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு…

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது Viacom18

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று தென் ஆப்ரிக்காவில் தென் ஆப்ரிக்க பிரீமியர் டி20 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தென் ஆப்ரிக்க பிரீமியர் டி20 லீக் போட்டிகளை இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை Viacom 18 Sports நிறுவனம் அண்மையில் பெற்றது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் 7 ஆண்டுகள் ஒப்பந்தத்தை Viacom 18 நிறுவனம்…

Doctor Vikatan: அதிக இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரைநோய் ஆபத்து அதிகரிக்குமா? | Doctor Vikatan – Does eating too much sweets increase the risk of diabetes?

இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது. ஒரு நபர் உடல் பருமனோடு இருக்கிறார், அவரின் பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ நீரிழிவு இருக்கிறது என்ற நிலையில், அதன் விளைவாக நீரிழிவு வரக்கூடும்.எனவே, இனிப்பு சாப்பிடும் அளவை ஆரம்பத்திலேயே குறைத்துவிடுவதன் மூலம் உடலில் கலோரிகள் சேர்வதும் உடல் பருமனாவதும் தடுக்கப்படும். நீரிழிவு அபாயம் குறையும்.நீரிழிவு நோய்தேவையைவிட அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் கொழுப்பாகப் போய்ச்சேரும். அது நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் கவனிக்கப்பட…

டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தான்: ‘நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்’

எம் மணிகண்டன்பிபிசி தமிழ்9 நவம்பர் 2022, 02:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images1992 உலகக் கோப்பை தொடரை நினைவிருக்கிறதா ? இல்லையென்றால் இல்லையென்றால் சமூக ஊடகங்களில் சற்று உலவிப் பாருங்கள். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்தக் காலத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.எங்கோ காணாமல் இருந்த, வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட ஒரு அணி இன்சமாமின் அதிரடியாலும், வாசிம் அக்ரமின் யாக்கர்களாலும் கோப்பையைத் தட்டிச் சென்றதை இன்றும் நினைத்து பாகிஸ்தான்…

அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் ேதர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மை துறை அரசாணை எண். 115…

பாப்பா நலமா? பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்குழந்தைகள் இருக்கும் வீடு குதூகலத்தின் வசிப்பிடங்கள். அதிலும் புத்தம் புதிதாய் பிறந்த பிஞ்சுக் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. … Source link

1 42 43 44 45 46 61