Monthly Archives: November, 2022

டிராகன் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? எப்போது சாப்பிட்டால் நல்லது..?

பொதுவாக பழக் கடைகளில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற வெகுவாக அறியப்பட்ட பழங்கள் விற்பனையாகும் அளவுக்கு டிராகன் பழம் விற்பனையாவதில்லை. ஒரு சில பழக்கடைகளில் மட்டுமே இந்த பழமும் கிடைக்கும். நம்மில் பலர் இதனை சாப்பிட்டிருக்கலாம் அல்லது இதுவரையிலும் சாப்பிடாதவர்களும் இருக்கலாம்.டிராகன் பழமானது நல்ல பிங்க் நிறம் கொண்ட தோல் உடையதாகும். இதன் உள்ள புள்ளிகளைப் போன்ற கருப்பு விதையுடன், வெள்ளைநிற சதைப்பகுதி இருக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் பலர் இதை…

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி !

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 குரூப் இ பிரிவில் தோகா  பகுதியில் உள்ள அல் துமாமா  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் , கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 7-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. Source link

6 பேர் விடுதலையில் நீதிமன்றம் கண்டனம் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: நெல்லையில் முத்தரசன் ஆவேசம்

நெல்லை: உச்சநீதிமன்றம் கண்டனத்தை ஏற்று தார்மீக அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். நெல்லையில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; பாஜ  இந்தியாவை…

அனைவருக்கும் நன்றி: வீடியோ பதிவிட்டு நெகிழ்ந்த டிகே | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? | indian cricketer dinesh karthik share emotional video does he hints retirement

சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லி வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். 37 வயதான தினேஷ் கார்த்திக், கடந்த 2004 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். அப்போது முதலே அணியில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடி வருகிறார். அவர் ரசிகர்கள் அன்போடு டிகே என…

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்! | CBI files charge sheet on ex minister vijayabaskar including 21 in gutka scam

தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது நடத்தப்பட்ட சோதனையில், சிக்கியவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர். அதற்கு முக்கிய காரணம், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்காக பெரும் தொகை லஞ்சமாக வாங்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எழுந்த குற்றச்சாட்டுதான்.குட்கா ஊழல்இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பெயரும் அடிபட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்,…

42 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு; மேலும் 12 அதிருப்தி வேட்பாளர்கள் சஸ்பெண்ட்: பாஜக தலைமை நடவடிக்கை

சூரத்: குஜராத்தில் 42 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளதால், அவர்களை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்து வருகிறது. குஜராத்தில் வரும் டிச. 1, 5ம் தேதிகளில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. ஆளும் பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவர்கள் சுயேட்சையாக களம் கண்டுள்ளனர். இவர்களின் போட்டியில் பாஜகவால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில்…

கத்தார் உலகக்கோப்பையை தமிழ் வர்ணனையில் கலக்கும் திருச்சி இளைஞர்… யார் இவர்?

கத்தாரில் களைகட்டிவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியா முழுவதும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிராந்திய மொழிகளில் உலகக் கோப்பையை ரசிக்க காந்திருந்த ரசிகர்களுக்கு ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலியில் வர்ணனை செய்யப்படுகிறது.தமிழ் வர்ணனையை, முன்னாள் வீரர்கள் ராமன் விஜயன், நல்லப்பன் மோகன்ராஜ், தர்மராஜ் ராவணன், விஜய் கார்த்திகேயன் மற்றும் பத்திரிக்கையாளர் ரகு ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.இவர்களில் தர்மராஜ் ராவணன், திருச்சி மாவட்டம் லால்குடி…

ஒற்றை தலைவலி முதல் எடை குறைப்பு வரை… தினமும் காலை இந்த டீ குடியுங்கள்..!

காலையில் எழுந்ததுமே டீ கப்பில் தான் முழிக்க வேண்டும் என்ற நினைப்பு பலருக்கு உண்டு. அப்படி குடித்தால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இருக்க முடியும் என்ற எண்ணம். அதிலும் தற்போது வாட்டி வதைக்கும் குளிரில் சூடான டீ குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் அளவுக்கு அதிமாக டீ குடிப்பதால் பல உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படும். இனி அந்த பேச்சுக்கே இடமில்லை.காலையில் டீ குடிப்பதற்கு மாற்றாக வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பானம் உங்களுக்கு…

கத்தார் 2022: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள், ஒன் லவ் பட்டை அணிவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஃபிஃபாவுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், பதில் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளன. Source link

முட்டிபோட்டு சென்று மனு அளித்த 12 காங். கவுன்சிலர்கள்: பிரதமர் மோடி தொகுதியில் பரிதாபம்

வாரணாசி: சிக்ரா நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்காக முட்டிபோட்டு ஊர்ந்து வந்து 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி எம்பி தொகுதிக்கு (பிரதமர் மோடியின் தொகுதி) உட்பட சிக்ரா நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டிபோட்டு ஊர்ந்து வந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டில் மட்டும் எங்களது பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம்…

1 13 14 15 16 17 61