Monthly Archives: November, 2022

அதிதி ஷங்கர் ஃபிட்னெஸ் சீக்ரெட்! | Aditi Shankar’s Fitness Secret!

நன்றி குங்குமம் டாக்டர்தமிழ்த் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். சமீபத்தில், வெளிவந்த ’விருமன்’  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ்  ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்துள்ளார். அடுத்ததாக  சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் ஜோடி சேருகிறார்.   அடிப்படையில், மருத்துவம் படித்துள்ள  அதிதிக்கு,  சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த  தீராத காதலால்  தற்போது  நடிகையாகியுள்ளார்.  நடிப்பு மட்டுமில்லாமல்,  மாடலிங்,  டான்ஸ்,  பாட்டு என  கைதேர்ந்தவர் அதிதி.  இவர்,   தனது  ஃபிட்னெஸ்  ரகசியங்களை  நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார்:பொதுவாக …

உலகக் கோப்பை கால்பந்து தமிழ் வர்ணனை : அசத்தும் திருச்சி இளைஞர்!

ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தமிழ் வர்ணனையில் திருச்சி இளைஞர் ராவணன் அசத்தி வருகிறார்.கத்தாரில் களைகட்டிவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியா முழுவதும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.பிராந்திய மொழிகளில் உலகக் கோப்பையை ரசிக்க காந்திருந்த ரசிகர்களுக்கு ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலியில் வர்ணனை செய்யப்படுகிறது. உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி) தமிழ் வர்ணனையை, முன்னாள் வீரர்கள் ராமன் விஜயன்,…

பழனி: கோயில் அடிவார விடுதியில் தற்கொலை செய்துகொண்ட கேரள தம்பதி; போலீஸ் விசாரணை! | Kerala couple commits suicide in Palani temple area police investigation goes on

​மேலும், அந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீ​ஸா​ர் கைப்பற்றினர். அதில், ​`​சிறிய விஷயத்துக்காக ​நிம்மி, கீதா, ரேகா, உஷா, சுபா, ரமேஷ், ரமா உள்ளிட்ட ​10​ ​பேர் எங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்ற​னர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை​ செய்துகொள்கிறோம். எங்கள் மரணத்துக்கு அந்த 10 பேர்தான் காரணம். கேரளாவில் உள்ள பா​.​ஜ​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும்” என அந்த​க்​ கடிதத்தில்…

சொல்லிட்டாங்க…

நாட்டில் 30 லட்சம் வேலைகள் காலியாக இருக்கும் நிலையில் மோடி வழங்கிய 71 ஆயிரம் பணி நியமனம் மிகவும் குறைவு. :- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே50 ஆண்டுகளாக சுரண்டி என்.எல்.சி., இப்போது அக்கறை காட்டுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். :- பாமக தலைவர் அன்புமணிபுளூ டிக் சேவை தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அடையாள நிறங்கள் வழங்கப்படும். :- டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்உலகம் முழுவதும் ஒவ்வொரு 11 நிமிடத்துக்கு ஒரு பெண்…

மறைக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை ஆபத்தில் முடியும்! | The problem of hiding urine leakage can end in danger!

நன்றி குங்குமம் தோழிஉஷார் உஷார்!!சில குழந்தைகள் ஐந்து வயதிற்கு மேல் ஆகியும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள். அதனால் தினமும் காலை எழுந்ததும் அம்மாக்களுக்கு தொல்லையாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். பின் குழந்தைகள் வளர வளர அதுவாகவே சரியாகிவிடும் அல்லது அதனை சரி செய்துவிட முடியும்.அதேபோல, சில பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போலவும், அதனை அடக்க முடியாமல் ஒன்று இரண்டு சொட்டு சிந்துவதும் சில நேரங்களில் நடக்கும். இது ஏதோ ஒரு நாளிலோ,…

FIFA World Cup: அர்ஜெண்டினாவின் ஆதிக்கத்தை அடக்கிய அந்த 6 நிமிடங்கள்; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா!

கால்பந்து உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் அதிக எதிர்பார்ப்புடன் அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியாவை எதிர்கொண்டிருந்தது. சந்தேகமேயின்றி இந்தப் போட்டியை அர்ஜெண்டினாதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேட்சுக்கு முன்பான பில்டப்கள் அத்தனையிலுமே மெஸ்ஸி புகழ் மட்டுமே பாடப்பட்டிருந்தது. ஆனால், அங்கே களத்தில் நடந்தது வேறு. அர்ஜெண்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியை சவுதி அரேபியா அளித்திருக்கிறது. 2-1 என அர்ஜெண்டினா தோற்றிருக்கிறது.மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால் பயங்கர எதிர்பார்ப்புடனே இந்தப் போட்டி தொடங்கியிருந்தது. இந்தப் போட்டியை இரண்டு பகுதிகளாகப்…

ஓவனில் 10 நிமிடத்தில் தால் ஃப்ரை செய்ய முடியுமா..? உடனே டிரை பண்ணுங்க..!

புரதமும் சுவையும் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் பருப்பு. முக்கியமாக வெஜிடேரியன்ஸ் எப்பொழுதும் விருப்பி சாப்பிடும் உணவாக எப்போதுமே சாம்பார் இருக்கும். அதே சமயம் சாம்பார் செய்ய நேரமில்லை அல்லது போர் அடித்து விட்டது என நினைப்பவர்கள் தால் ஃப்ரை செய்து சாப்பிடுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.அதற்கும் நேரமில்லை என நினைப்பவர்கள் ஓவனில் 15 நிமிடத்தில் சட்டென செய்துவிட முடியும். இந்த தால் ஃபரையை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என பெரும்பாலான உணவுடன் சைடாக சாப்பிட ஏற்றதாக…

“கம்போடியாவுக்கு சரிபார்க்காத வேலைய நம்பி போகாதீங்க” – தப்பி வந்த தமிழர் எச்சரிக்கை

கட்டுரை தகவல்கம்போடியாவில் ‘டேட்டா என்டரி’ வேலை என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனியார் நிறுவனத்தால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த ராமநாதபுரம் இளைஞர் அங்கிருந்து தப்பித்து தாயகத்துக்கு திரும்பி வந்துள்ளார். அந்த இளைஞர் கம்போடியாவில் அமர்த்தப்பட்ட வேலையின் அங்கமாக மாடல் அழகியை போல் வெளிநாட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி பண மோசடி செய்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகும் அந்தப் பணிக்காக தாம் 3 ஆயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். தற்போது தாயகத்துக்கு தப்பி வந்துள்ள அந்த இளைஞர்…

ஆபாச பேச்சை தட்டிக் கேட்டதால் கட்சியில் இருந்து நீக்குவதா?.. காயத்ரி ரகுராம் ஆவேசம்..!

சென்னை: அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில…

நகம் சொல்லும் சேதி

நன்றி குங்குமம் தோழி*நகங்கள் ‘கெரட்டின்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கடினமான புரோட்டீன் பொருளால் ஆனது.*மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக … Source link

1 15 16 17 18 19 61