Daily Archives: November 22, 2022

FIFA World Cup: அர்ஜெண்டினாவின் ஆதிக்கத்தை அடக்கிய அந்த 6 நிமிடங்கள்; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா!

கால்பந்து உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் அதிக எதிர்பார்ப்புடன் அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியாவை எதிர்கொண்டிருந்தது. சந்தேகமேயின்றி இந்தப் போட்டியை அர்ஜெண்டினாதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேட்சுக்கு முன்பான பில்டப்கள் அத்தனையிலுமே மெஸ்ஸி புகழ் மட்டுமே பாடப்பட்டிருந்தது. ஆனால், அங்கே களத்தில் நடந்தது வேறு. அர்ஜெண்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியை சவுதி அரேபியா அளித்திருக்கிறது. 2-1 என அர்ஜெண்டினா தோற்றிருக்கிறது.மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால் பயங்கர எதிர்பார்ப்புடனே இந்தப் போட்டி தொடங்கியிருந்தது. இந்தப் போட்டியை இரண்டு பகுதிகளாகப்…

ஓவனில் 10 நிமிடத்தில் தால் ஃப்ரை செய்ய முடியுமா..? உடனே டிரை பண்ணுங்க..!

புரதமும் சுவையும் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் பருப்பு. முக்கியமாக வெஜிடேரியன்ஸ் எப்பொழுதும் விருப்பி சாப்பிடும் உணவாக எப்போதுமே சாம்பார் இருக்கும். அதே சமயம் சாம்பார் செய்ய நேரமில்லை அல்லது போர் அடித்து விட்டது என நினைப்பவர்கள் தால் ஃப்ரை செய்து சாப்பிடுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.அதற்கும் நேரமில்லை என நினைப்பவர்கள் ஓவனில் 15 நிமிடத்தில் சட்டென செய்துவிட முடியும். இந்த தால் ஃபரையை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என பெரும்பாலான உணவுடன் சைடாக சாப்பிட ஏற்றதாக…

“கம்போடியாவுக்கு சரிபார்க்காத வேலைய நம்பி போகாதீங்க” – தப்பி வந்த தமிழர் எச்சரிக்கை

கட்டுரை தகவல்கம்போடியாவில் ‘டேட்டா என்டரி’ வேலை என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனியார் நிறுவனத்தால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த ராமநாதபுரம் இளைஞர் அங்கிருந்து தப்பித்து தாயகத்துக்கு திரும்பி வந்துள்ளார். அந்த இளைஞர் கம்போடியாவில் அமர்த்தப்பட்ட வேலையின் அங்கமாக மாடல் அழகியை போல் வெளிநாட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி பண மோசடி செய்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகும் அந்தப் பணிக்காக தாம் 3 ஆயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். தற்போது தாயகத்துக்கு தப்பி வந்துள்ள அந்த இளைஞர்…

ஆபாச பேச்சை தட்டிக் கேட்டதால் கட்சியில் இருந்து நீக்குவதா?.. காயத்ரி ரகுராம் ஆவேசம்..!

சென்னை: அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில…

நகம் சொல்லும் சேதி

நன்றி குங்குமம் தோழி*நகங்கள் ‘கெரட்டின்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கடினமான புரோட்டீன் பொருளால் ஆனது.*மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக … Source link

1043 நாட்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய வார்னர் | after 1043 days david warner scored century in international cricket

மெல்பேர்ன்: சர்வதேச கிரிக்கெட் களத்தில் 1043 நாட்களுக்குப் பிறகு சதம் பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சதத்தை அவர் விளாசி உள்ளார். 36 வயதான டேவிட் வார்னர், கடந்த 2009 வாக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் அவர், அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரர். ஒருநாள்…

Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is it dangerous to eat biryani often?

இன்று பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. அதையெல்லாம் அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது. அதில் சேர்க்கப்படுகிற அரிசி, இறைச்சி, எண்ணெய் என எல்லாமே அளவு மீறும்போது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணிதான் ஆரோக்கியமானது. ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி எல்லாம் இப்போது டிரெண்டாகி வருகின்றன. அந்த நேரத்தில் நம் செரிமான மண்டலமானது தயாராக இருக்காது.…

Tamil News Live: அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழை! தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம் Source link

இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்: காயத்ரி ரகுராம் ட்வீட்

சென்னை: இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். வெளிநாடு வாழ் மற்றும் அண்டை…

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-சமரசம் வேண்டாமே!

நன்றி குங்குமம் டாக்டர்கண் மருத்துவர் அகிலாண்ட பாரதிஇன்று வெளி நோயாளிப் பிரிவில் இரண்டு இளைஞர்களை சந்தித்தேன். இருவருக்கும் கண்ணில் ஒரேவிதமான பிரச்சனை. ஆனால் இரண்டு … Source link

1 2 3