Daily Archives: November 22, 2022

நாயகன் மீண்டும் வரான்.. களமிறங்கும் மெஸ்ஸி! இன்று அர்ஜெண்டினா vs சவுதி அரேபியா ஆட்டம்! களைகட்டும் கால்பந்து உலகக்கோப்பை!

FIFA World Cup 2022: மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. நன்றி

ஃபிரிட்ஜில் வைக்காமலே வெண்ணையை நீண்ட நாட்கள் சேமிக்க 3 டிப்ஸ்..!

உணவுக்கு தனித்துவ சுவை அளிப்பதில் வெண்ணைக்கு எப்போதும் தனியிடமுண்டு. அதை பாதுகாக்க பல வீடுகளில் வெண்ணையை ஃபிரிஜ்ஜில் வைப்பார்கள். ஆனால் அதை அப்படி வைக்கத் தேவையில்லை என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.யூஎஸ்டியே வின் அறிக்கைப் படி பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் வெண்ணை மட்டும்தான் நீண்ட நாட்களுக்குக் கெடாத பொருள் என்றும் அதை ஃபிரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.80 சதவீத கொழுப்பைக் கொண்ட வெண்ணை நீர் பதத்தை மிகக் குறைவாகக் கொண்டது என்பதால் பாக்டீரியாக்கள் எளிதில் தாக்கக்…

பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை : பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். ராணிமேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தேன் என்றும் முதலமைச்சர் உரையாற்றினார். Source link

திருநாவுக்கரசர் எம்பி உறுதி திமுக-காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கிறது

சென்னை: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது அல்லது தற்போதுள்ள தலைவரை மாற்றுவது பற்றி மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் டெல்லி போய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை பார்த்திருக்கிறார்கள். தற்போதுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர், தலைவராகி 4 வருஷத்துக்கு மேல் ஆகி விட்டது. சில மாற்று கருத்துகள் இருக்கலாம். அதுபேசி தீர்க்கப்படும். புதிய…

Jagadeesan: தொடர்ச்சியாக ஐந்து சதங்கள்; திறக்காத கதவை உடைத்தெறிய முயலும் தமிழக வீரர் ஜெகதீசன்! – Narayan Jagadeesan’s record breaking 5 consecutive Centuries

2018 IPL தொடரில் ஜெகதீசனுக்கு சீனியர் வீரர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததேயொழிய தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை நிர்வாகமும் சற்று கடினமான வார்த்தைகளுடன் “நாங்கள் கோப்பை வெல்லத்தான் விளையாடுகிறோமே தவிர இளம் வீரர்களை வளர்ப்பதற்கு அல்ல” என்று கூறியது. 2020ல் சென்னை அணி தடுமாறிய போது இளம் வீரர்களுக்குத் தேவையான உத்வேகம் (ஸ்பார்க்) இல்லை என்று தோனி விமர்சித்தார். அதன் பின்பு கிடைத்த வாய்ப்பிலும் ஜெகதீசனால் தனது முழு திறமையை வெளிப்படுத்த…

How to: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? | How to link Aadhaar with EB connection number

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. எப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதை பார்க்கலாம்.* முதலில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், Tangedco என்று தேடினால் வரும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.* திறக்கும்…

பிரதமரின் கிசான் திட்டத்தில் ஒவ்வொரு தவணைக்கும் பயனாளிகள் குறைகின்றனர்: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 3 தவணை வழங்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘உணவு வழங்கும் மக்களின் உரிமையை பறிப்பது தான் மோடி அரசின் கொள்கையாகும். பிரதமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணை கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட போதிலிருந்து தற்போது 67…

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன்: ஜோ ரூட் | england cricketer joe root desires to play ipl 2023 t20 format

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் ஆல்-டைம் சிறந்த பேட்ஸ்மேனாக ரூட் பார்க்கப்படுகிறார். எதிர்வரும் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை சேர்க்க பரிசீலித்து வருவதாவும் அவர் தெரிவித்துள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் ஃபேப்4 வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார் ரூட். 31 வயதான அவர் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 124 டெஸ்ட், 158…

இந்த வகை இரத்த பிரிவு உள்ளவர்கள் இந்த உணவை தான் சாப்பிட வேண்டுமாம் : ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம்..!

பி இரத்த வகை ( B blood group): இந்த இரத்த வகைக் கொண்டவர்கள் பச்சைக்காய்கறிகள். முட்டைகள், இறைச்சிகள், குறைந்த கொழுப்புள்ள பால் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதே சமயம் சோளம், கோதுமை, பயறு, தக்காளி,வேர்க்கடலை மற்றும் எள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த உணவுகள் சாப்பிட பிறகும், உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் இவற்றைத் தடுக்கலாம். நன்றி

தமிழறிஞர் ஒளவை நடராசன் காலமானார் – பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்

படக்குறிப்பு, ஒளவை நடராசன்2 மணி நேரங்களுக்கு முன்னர்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் காலமானார். அவருக்கு வயது 86. சென்னையில் வசித்துவந்த ஒளவை நடராசன் பல ஆண்டுகாலமாகவே நீரிழிவு நோய்க்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது. இரு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை தொடர்ந்து…