Daily Archives: November 18, 2022

FIFA WC 2022 | 32 அணிகளின் கேப்டன்கள் யார், யார்? | fifa world cup who are all the captains of 32 teams full details

Last Updated : 18 Nov, 2022 10:30 PM Published : 18 Nov 2022 10:30 PM Last Updated : 18 Nov 2022 10:30 PM கோப்புப்படம் தோஹா: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் இந்த அணிகளின் கேப்டன்கள் யார், யார்? என்பது குறித்த முழு…

ஈரோடு: வெளிமாநில சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! – ரூ.100 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கம் | lorry strike at erode affects regular commute of rs 100 crore valued goods

ஈரோட்டிலிருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்து உள்ளிட்டவை கனரக சரக்கு லாரிகள் மூலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஈரோடு பார்க் ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளிமாநிலங்களை தலைமையிடமாக கொண்டு கிளை நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி…

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தப்படும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி தினகரனை சந்திப்பேன் எனவும் கூறினார். Source link

தொண்டை வலி (Throat infection) | Throat infection

நன்றி குங்குமம் தோழி கோவிட் தொற்று  சோதனையில் நெகடிவ் என்ற பின்னும், ஏராளமான மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் தொண்டை வலி நீங்கவில்லை என்ற புகாருடன் பல நோயாளிகள்  சமீபத்தில் என்னிடம் வருவதைப் பார்க்கிறேன். அவர்களின் தொண்டை வலிக்கு ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மூலம் சிறப்பான சில வைத்தியங்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.முதலில் இந்த தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஏன் வருகிறது என்று பார்ப்போம்?பனி, குளிர், கோடை, மழைக்காலம் என்று எல்லா பருவகாலத்திலும் தொண்டைவலி இருந்து கொண்டே இருக்கிறது…

’என் பந்தில் அவுட் ஆனவரெல்லாம் பயிற்சியாளராம்’

பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை கலாய்த்த இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனை,  வாசிம் ஜாபர் கலாய்த்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசனுக்கு அனைத்து அணிகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக…

ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃப்தாபின் அறையில் கூடும் கூட்டம், அண்டை வீட்டாரின் அச்சம்

கதவின் வலது பக்கம் பெரிய ஜன்னல் திறந்திருக்கிறது. அந்த வழியாகச் செல்பவர்கள் உள்ளே எட்டிப்பார்த்து, வீடியோ எடுத்து, மேசையில் கிடந்த பொருட்களை எடுத்துப் பார்க்கிறார்கள். Source link

ஆந்திர மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டி-குண்டூரில் தொல்.திருமாவளவன் பேச்சு

சித்தூர் : ஆந்திராவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் என்று குண்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் ேபசினார்.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பொன்னூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது: குண்டூரில் எஸ்சி வகுப்பை சேர்ந்த அஞ்ஜி தர்ணா பாசுவை கடந்த மாதம் அரிசி வியாபாரிகள் சிலர் மச்சிலி பட்டினம் பகுதியில் கொலை செய்து உடலை கடலில் வீசியுள்ளனர். சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்எனக்கு 30 வயது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. `30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால், குழந்தைப் பிறப்புக்கு வாய்ப்புக் குறைவு என்றும் … Source link

`Hand of God’ Diego Maradona: 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் – மாவீரன் கடவுளான கதை! | Hand of God – The story of Argentina football legend Diego Maradona

கோல் கீப்பர் ஷில்டன் மரடோனாவின் லாங் ட்ரிப்பிளை கவனித்து சரியான பாதையில் பாயத் தயாராக இருந்தார். அவரையும் சிறிய ட்ரிப்பிள் மூவ்மெண்ட்டிலேயே குழப்பி அட்டகாசமாக கோலாக்கியிருந்தார். போட்டி நடந்த அந்த எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ரசிகர்கள் யாருமே இல்லை. எதிரணியும் யாரும் இல்லை. ஏன் சக வீரர்கள் கூட இல்லை. அங்கே அந்த கோல் நிகழ்ந்த தருணத்தில் அந்த உலகத்தில் ஆள் அரவமற்ற ஒரு மைதானமும் ஒரு கால்பந்தும் கூடவே மரடோனாவும் மட்டுமே இருந்தனர். மரடோனா இப்படி…

லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்…

லெமன் கிராஸில் டீ போட்டு சாப்பிடும் போது இதில் உள்ள ஹிப்னாடிக் உள்ளிட்ட பண்புகள் தூக்கமின்னை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். சரியான தூக்கம் நிச்சயம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. நன்றி

1 2 3