Daily Archives: October 22, 2022

திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் விபரம்

சென்னை: திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர  கழகங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு (திமுக) மாவட்டத்தில் சங்கரன் கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். தேங்காய் வடக்கில் சங்கரன்கோவில்(3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றியங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

திங்கள் கிழமைக்குத் தயாராவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் ப்ரேக்கிங் டிப்ஸ்!நாளை திங்கள் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது. இரவில் மிகத் … Source link

`எங்களுக்கு மட்டும் 15 பீல்டர்கள்' – உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியாவின் அடேங்கப்பா ட்ரிக்ஸ்!

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள நிலையில், போட்டியின் போது நேரத்தை மிச்சப்படுத்தவும், ஃபீல்டிங் கட்டுப்பாடு அபராதத்தை தவிர்க்கவும் ஒரு தனித்துவமான திட்டத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அமல்படுத்தியிருக்கிறது.டி20 போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை பந்து வீசுவதற்காக அணிகள் எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. இது பலவிதங்களில் கிரிக்கெட்டுக்கு பின்னடைவாகவே அமைகிறது. இதைத் தவிர்க்க வேண்டி ஐசிசி ஸ்லோ ஓவர் ரேட் பெனால்டி விதிமுறையை கடந்த ஜனவரி முதல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் 20…

Diwali 2022 : சர்க்கரை நோயாளிகளும் இந்த தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடலாம் : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள், விளக்கு அலங்காரங்கள், இனிப்பு வகைகள் ஆகியன முக்கியம் இடம் பிடிக்கின்றனர். பண்டிகையை முன்னிட்டு, இன்றிலிருந்தே பல வீடுகளிலும் பலகாரங்கள் செய்யும் வேலை களைக்கட்டியிருக்கும், லட்டு, அதிரசம், ஜிலோபி, குலோப் ஜாமூன், மைசூர்பாகு போன்ற பலவகையான இனிப்பு மற்றும் காரவகைகளை செய்து அக்கம் பக்கத்து வீட்டார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, நாமும் சாப்பிட்டு கொண்டாடுவோம்.இந்த பண்டிகை…

கர்நாடகா: ரேஷன் அட்டைகளில் சர்ச்சையைக் கிளப்பிய இயேசு, லட்சுமி படங்கள்! – விளக்கமளித்த அதிகாரிகள் | Karnataka: Controversy erupts over images of Jesus Christ and Goddess Lakshmi on ration cards

கர்நாடக மாநிலம், ராம்நகரா மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில், இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவங்கள் அச்சடிக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தின் தொடா அலனஹள்ளி எனும் கிராமத்தில் வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரேஷன் அட்டைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ சர்ச்சை வெடித்தது. இந்தச் சம்பவத்துக்கு, ஸ்ரீராம்…

திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக(சஸ்பெண்ட்) நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

மார்பகப் புற்றுநோய்… கவனம்! | Breast Cancer… ATTENTION!

நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக  இந்தியா  உள்ளது. அதிலும், கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பதும் கவலைதரும் விஷயமாக உள்ளது.  எனவேதான்,  அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.  மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன, தற்காப்பு முறைகள் என்ன போன்றவற்றை  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்  மார்பகப் புற்றுநோய்  அறுவைசிகிச்சை நிபுணர்  மருத்துவர் …

T20 WC | சிக்கந்தர் ரசா விளாசல்: சூப்பர் 12-ல் ஜிம்பாப்வே… கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள்! | zimbabwe enter into super 12 t20 wc sikandar raza people celebrates

ஹோபார்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஜிம்பாப்வே அணி. அந்த அணியின் வெற்றியில் சிக்கந்தர் ரசாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தங்கள் அணியின் சூப்பர் 12 என்ட்ரியை அந்த நாட்டு மக்கள் பாட்டு பாடியும், கரவொலி எழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி முதல் சுற்றான குரூப் சுற்றில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றான…