Daily Archives: October 18, 2022

How To: மொபைல்போன் கவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean Mobile Phone Cover?

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பொருள்களில் முதலிடம் பெறுவது, மொபைல் போன். அந்தளவிற்கு நம்முடைய அடிப்படை தேவைகளில் ஒன்றாக அது மாறியுள்ளது. அதை சரியான முறையில் சுத்தம் செய்கிறோமோ என்றால், பெரும்பாலானோர் அதை செய்வதில்லை. குறிப்பாக மொபைலின் கவரை சுத்தம் செய்வதே இல்லை. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே எளிதாக அதை நம்மால் சுத்தம் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.washHow to: ஆதார் அட்டையில் போட்டோ மாற்றுவது எப்படி? | How To Change Photo In…

2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது: ஜெய் ஷா | India won’t travel to Pakistan for Asia Cup 2023

புதுடெல்லி: 2023 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆசியப் கோப்பையில் பங்கேற்பதாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்தத் தகவலை தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுத்துள்ளார். ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது…

நாட்டுக்கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை… இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது..?

1996 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அதுகுறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகிறது.நாம் சாப்பிட கூடிய உணவுகளில் பல, ஆரோக்கியமற்றதாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இதை பற்றி நாம் அறிந்திருப்பது இல்லை. எந்த ஒரு உணவு வகையாக இருந்தாலும் அதற்கு மாற்றான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகள் நிச்சயம் இருக்கிறது. சில காலமாக பிரவுன் பிரட், பிரவுன் சுகர்,…

“இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா; எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்”-ராமதாஸ் | pmk founder Ramadoss urged Indian govt to ensure security at Tamilnadu sea border

கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கொட்டகைஇலங்கையில், சீனா நேரடியாக கடலில் அட்டைப் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் நிறுவனம் மூலம் சீனா முதலீடு செய்து மறைமுகமாக இலங்கையில் கடல் அட்டை பண்ணை அமைத்துள்ளதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் தமிழ்நாட்டுக்கும் இலங்கை பருத்தி தீவுக்குமிடையில் வெறும் 40 கடல் மைல் தொலைவுகளே உள்ளதால், தமிழ்நாட்டை இலக்கு வைத்து சீனா முகாமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.எனவே இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு, இலங்கையிலிருந்து தமிழகத்தை சீனா கண்காணிக்கிறதா என்பதை விசாரித்து…

‘இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு புத்தி சொல்லுங்க’ எம்ஜிஆர் சிலை முன் பிரமுகர் புலம்பல்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் நேற்று அதிமுகவின் 51வது ஆண்டு விழாவையொட்டி ஆங்காங்கே கொண்டாட்டங்கள் நடந்தன. இதேபோல் காமராஜர் பாலம் அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அக்கட்சியினர் விழா நடத்தி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தலைவர்களின் சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுக அணியினர் என 3 குழுவினரும் தனித்தனியாக ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அப்போது அங்கு வந்த அதேபகுதியை…

Remove Tan & Get Glowing Skin in 2 Days! – Actress Rhema Ashok’s Skin & Hair Care Tips | Home Remedy | actress rhema ashok shares her skin and hair care secrets

Published:18 Oct 2022 2 PMUpdated:18 Oct 2022 2 PMHere in this video actress & makeup artist rhema ashok shares a lot of skin care tips that makes your skin tan free, glowing and vibrant. she also tells about a secret hair oil that stopped her hairfall. Source link

டி20 உலகக்கோப்பையில் அடுத்த அதிர்ச்சி… 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஸ்காட்லாந்து

8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவில் நேற்று (அக்டோபர்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம்,ஆப்கானிதான் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை , மேற்கு இந்திய தீவுகள், நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ, ஜிம்பாபே, அயர்லாந்து அணிகள் தகுதி சுற்று போட்டியில் விளையாடி வருகிறது. இதில் தகுதி பெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி விளையாட…

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்டால் சரியாகும் மலச்சிக்கல்… இயற்கையாக குணமாக்க வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 43. எனக்கும், என் 15 வயது மகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. அதற்கான மாத்திரை சாப்பிட்டால் அப்போதைக்கு நிவாரணம் கிடைக்கிறது. மீண்டும் அடுத்தடுத்த நாள்களில் அதே பிரச்னை வருகிறது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட என்ன வழி?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன்நார்ச்சத்து இல்லாத உணவுப்பழக்கம்தான் மலச்சிக்கலுக்கான பிரதான காரணம். நம்முடைய பார்ம்பர்ய உணவுப்பழக்கத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்தான்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், FACEBOOK/GETTY IMAGESபடக்குறிப்பு, கோப்புப் படம்தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான வகையில்…

தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இருக்கைகள் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தலைமையில் பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக கூடுகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்த்தலைவர் யார்? என்பது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி, நேற்றையதினம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே நேற்றைய தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். 2-ம் நாளான இன்றைய…

1 2 3