Daily Archives: October 18, 2022

Doctor Vikatan: கைகளில் அதிகப்படியான கொழுப்பு… பருத்த கைகளை மட்டும் இளைக்க வைப்பது சாத்தியமா?

Doctor Vikatan: என் வயது 35. கைகளின் மேற்பகுதி மட்டும் மிகவும் பருமனாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? கைகளை மட்டும் இளைக்கச் செய்ய முடியுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ். ஷீபா தேவராஜ்கைகளின் மேல்பகுதி என நீங்கள் குறிப்பிட்டிருப்பது பைசெப்ஸ் உள்ள அப்பர் ஆர்ம் பகுதியை எனப் புரிந்துகொள்கிறேன். உடலில் கொழுப்பு சேர்வது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது, சிலருக்கு சில பகுதிகளில் மட்டும் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும். சிலருக்கு…

IND: கோலியின் துடிப்பான பீல்டிங்; ஷமியின் மிரட்டல் பினிஷ்; வார்ம் அப்பில் வெறித்தனம் காட்டிய இந்தியா

உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றை முன்னிட்டு இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோதியிருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஸ்கோரை டிஃபண்ட் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கோலியின் ஃபீல்டிங்கும் ஷமி வீசிய கடைசி ஓவரும் ஹைலைட்டாக அமைந்திருந்தது.பிரிஸ்பேனில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே டாஸை வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தனர். இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 20…

சுவையான பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி ரெசிப்பீஸ்..இதுல இவ்வளவு நன்மை இருக்கா?

தினசரி உணவில் பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள் என பல ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள்களை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு உடலுக்கு எது ஆற்றல் தரும்? என்பதை தெரிந்துக் கொண்டு சாப்பிடும் நாம், சில நேரங்களில் நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் தரக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள்…

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைப்பு

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைக்கப்படுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. Source link

அலுவல் ஆய்வுக்குழுவின் தீர்மானத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலையில் முடிந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவை தலைவர், சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்வது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்தது. அதிமுக சார்பாக எங்களது ஜனநாயக கடமையாற்றுவதற்காக சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். ஏற்கனவே, சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம்.…

T20 WC வார்ம்-அப் | ‘இதற்குமேல் எதிர்கொள்ள மனமில்லை’ – போட்டியின்போது சூரியகுமார் யாதவ் அதிருப்தி? | Suryakumar Yadav heard saying on stump mic, gets out next ball

பிரிஸ்பேன்: இன்று நடந்த வார்ம்-அப் போட்டியில் இந்திய வீரர் சூரியகுமார் ஒருவித அதிருப்தியுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உச்சக்கட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் அட்டகாசமாக ஆடினார். 6 பவுண்டரி 1 சிக்சர் எடுத்து 33 பந்தில் 50 ரன்கள் என்று விளையாடினார். என்றாலும், சூரியகுமார்…

“மத்திய அரசு சொல்லியும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்கவில்லை!” – செந்தில் பாலாஜி | Minister Senthil Balaji attended National Electricity Sector Conference at rajasthan

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல, கடந்த…

சொல்லிட்டாங்க…

* பாஜவால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ஒன்றிய பாஜ அரசு இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் பொங்கி எழும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் * அனுபவத்துக்கு இணை எதுவும் இல்லை. கட்சியின் இளம் தலைவர்கள் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னால் செய்ய முடிகின்ற அனைத்து காரியங்களையும் செய்து விட்டேன்.…

மைதானத்தில் பாய்ந்து பறந்து பீல்டிங் செய்த விராட் கோலி! இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள விராட் வீடியோஸ்!.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி செய்த பீல்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டேபார் 16-ம் தேதி தொடங்கியது. சூப்பர் 12 போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…

சமைக்கும்போது கருகிவிட்டதா? வேஸ்ட் பண்ணாதீங்க.. கருகிய வாடையை ஈசியா போக்கலாம்!

அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம்:பொதுவாகவே சில உணவுப் பொருட்கள் உள்ள அமிலங்கள் கருகிய வாடையை போக்கும் தன்மையுடையவை. உணவானது சிறிதளவு கருகி இருந்தால் அந்த கருகிய சுவை மற்றும் வாசனையை சமன் செய்வதற்கு எலுமிச்சை சாறு, வினிகர், ஒயிட் ஒயின், ரெட் ஒயின் அல்லது தக்காளி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கருகிய உணவு பொருட்களுக்கு ஏற்ப இவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும். நன்றி