Doctor Vikatan: ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது?| doctor vikatan – How does one decide how much to eat
வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்’ அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். மீதி அரை பாகத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் புரதச்சத்தாகவும், இன்னொரு பாகம் கார்போஹைட்ரேட்டாகவும் இருக்கும்படி எடுத்துக் கொள்ளலாம். இப்படிச் சாப்பிடும்போது தான் நமக்கு சரிவிகிதமாக எல்லா சத்துகளும் கிடைக்கும்.சிலர் காய்கறிகள், பழங்களை குறைவாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. தினமும் ஒன்றிரண்டு பழங்கள்…








