டி20 போட்டிகளில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் ஓய்வு | Mushfiqur Rahim Retired From T20 International Matches
டாக்கா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹிம் நேற்று அறிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் முஷ்பிகுர் ரஹிம். இந்நிலையில் நேற்று சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “எனக்கு 35 வயதாகி விட்டது. எனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இருந்தபோதும் டெஸ்ட்,ஒருநாள்…









