Monthly Archives: September, 2022

திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்க உள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல்  செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Source link

ரிலையன்ஸின் எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!!.

யுஏஇ தனியார் டி20 லீகில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியைக் களமிறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பொதுமேலாளராக முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாட்டு வீரருமான ராபின் சிங்கை நியமித்துள்ளது. நன்றி

முட்டையை ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இந்த சாலட்களை ட்ரை பண்ணி பாருங்க!

முட்டைகளில் காணப்படும் இந்த கலவை ஊட்டச்சத்துக்கள் நம் உடலை வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகின்றன. தசை வலிமையை அதிகரிக்க உதவுகின்றன மற்றும் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. நன்றி

பஞ்சாபில் சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக பல்கலைக்கழக மாணவி கைது – சண்டிகர் அருகே நள்ளிரவில் போராட்டம்

18 செப்டெம்பர் 2022, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.என்ன நடந்தது?பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர்…

ஓபிஎஸ் சந்தித்ததன் மூலம் பண்ருட்டி ராமச்சந்திரனால் எந்த தாக்கமும் ஏற்படாது: ஜெயக்குமார் கருத்து

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்ததால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாவிற்கு சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் பதில் அளிப்பார். ஆனால் இங்கே அதை எல்லாம் அடக்குமுறைகள் மூலமே செய்யப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. பண்ருட்டியார் நான் யாரையும் பார்க்க மாட்டேன்…

Doctor Vikatan: அளவுக்கதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறும் ப்ளீடிங்… பிரச்னையின் அறிகுறியா? | doctor vikatan – heavy clotted bleeding

இவை தவிர கர்ப்பப்பையின் அளவு பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பையின் உள்சுவரான எண்டோமெட்ரியம் அடர்த்தியாக இருந்தாலோ, பிசிஓடி பாதிப்பு இருந்தாலோ, ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலோ அளவுக்கதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.சில பெண்களுக்கு ‘எண்டோமெட்ரியல் ஹைப்பர்ப்ளேசியா’ (endometrial hyperplasia) என்கிற பாதிப்பு இருக்கலாம். அதாவது கர்ப்பப்பையின் உள் லேயரானது அதிக அடர்த்தியாக இருந்து, அது உதிர்ந்து வெளியே வர அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அதனாலும் ரத்தப் போக்கு அதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறலாம்.கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட்ஸ் எனப்படும் கட்டிகள் இருந்தாலும் ப்ளீடிங் அதிகரிக்கலாம். எனவே…

வார்னே போன்ற லெஜண்டுகள் ஆராதித்த ஃப்ளிப்பர் டெலிவரி; இந்த டி20 யுகத்தில் காணாமல் போனது ஏன்? | Once celebrated by Shane Warne, Flipper is the forgotten variation of leg spin

வார்னே பந்தை வீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது முப்பரிமாணத்தில் நகர்கிறது (ஆம்! முன்னோக்கி பயணிக்கிறது, உயரம் கடக்கிறது, டர்ன் ஆகியோ, Drift-ன் மூலமாகவோ பக்கவாட்டிலும் நகர்கிறது). அதனைச் சந்திக்கும் பேட்ஸ்மேனின் மனநிலை என்ன?! அவர் எப்படிப்பட்ட பந்தைவீசப் போகிறார் என்ற எண்ணம் தலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.Warne FlipperCricket Australiaபொதுவாக, அப்பந்தை பற்றிக் கணிக்க பேட்ஸ்மேனுக்கு மூன்று வாய்ப்புகளுண்டு. முதலில், வார்னேயின் கிரிப். சுனில் நரைன் விஷயத்தில் சங்கக்காரா சொன்னதைப்போல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போதே கவனம் அதிலிருந்தால்…

IPL 2021 Dhoni| விக்கெட் கீப்பர்னா இவர்தான்! சிஎஸ்கேவுக்காக ‘தல’ தோனி புதிய சாதனை

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 100 கேட்சுகளை விக்கெட் கீப்பர் தோனி பிடித்துள்ளார். Source link

திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வு குறித்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது எனவும் விளக்கம் அளித்துள்ளார். Source link

ஐபிஎல் | குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்? | Gujarat Titans Wish Shubman Gill

குஜராத்: கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ‘வளர்ந்து வரும் சிறந்த வீரர்’ விருதை வென்ற சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். 21 வயதான சுப்மன் கில், கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். கடந்த சீசனில் 132.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில் வெளியேறியுள்ளார் எனத் தகவல்…

1 24 25 26 27 28 60