சிறப்பு பேரவை கூட்டம் நடத்த அனுமதி: ஆம்ஆத்மி அரசுக்கு பணிந்தார் ஆளுநர்
சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் சட்டப் பேரவையில் தங்களது அரசின் பலத்தை நிரூபிக்க வரும் 27ம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் பகவந்த் மான்…









