Monthly Archives: September, 2022

“இந்த ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு”… – விடைபெற்றார் ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ ஜூலன் கோஸ்வாமி | The Chakdaha Express jhulan goswami retired

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில்…

அடுத்த நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! – News18 Tamil

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுபோதையில் நடு ரோட்டில் விழுந்து கிடந்த பெற்றோரிடம் இருந்து 6 மாத குழந்தையை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தை நல அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் பகுதியில் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள பல் பொருள் அங்காடி அருகே இரவு, ஆண் குழந்தை ஒன்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது.  அப்போது அங்கு கடை வைத்து இருந்தவர்கள் பல மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே உள்ளது…

சில்லி பாயின்ட்…

* லேவர் கோப்பை தொடரில் பெடரருடன் இணைந்து விளையாடிய இரட்டையர் ஆட்டத்தில் தோற்றதை அடுத்து, எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடாமால் விலகிக் கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். இதையடுத்து, ஐரோப்பிய அணியில் அவருக்கு பதிலாக கேமரான் நோரி சேர்க்கப்பட்டுள்ளார்.* சூரத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய் (குஜராத்), மகளிர் ஒற்றையர் பிரிவில் சுதிர்தா முகர்ஜீ (மேற்கு வங்கம்) சாம்பியன் பட்டம் வென்றனர்.* கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும்…

மகளிர் நலம்… மாதவிடாய்த் தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர் நேரத்தைக் குறைக்கவும், சுலபமானது என நாம் செய்யும் செயல்களால் நாம் இழப்பது. ஆரோக்கியத்தை. அதுவும் சின்ன அளவில் பெரிய உடல் மாற்றத்தையும் … Source link

tennis legend roger federer get emotional in his farewell match

டென்னிஸில் பல்வேறு சாதனைகளை படைத்த ஜாம்பவான் ரோஜர் பெடரர், கடந்த சில நாட்களுக்கு முன் லேவர்ஸ் கோப்பை தொடர்தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என அறிவித்தார். 41 வயதான இவர், தனது வயது மற்றும் உடல் நலன் கருதி ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.இந்நிலையில், லேவெர்ஸ் கோப்பை தான் அந்த டென்னிஸ் ஜாம்பவானின் கடைசி போட்டி என்பதால் அந்த போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இந்நிலையில் ரோஜர் பெடரர் தனது நண்பரும் போட்டியாளருமான ரபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர்…

grape fruit health benefits 7 reasons to consume this citrus fruit daily

Grape Health Benefits : சிட்ரஸ் குடும்ப வகையைச் சேர்ந்த பழங்கள் புளிப்புச் சுவை கொண்டவை. உதாரணத்திற்கு எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளி போன்ற பழங்கள் இந்த குடும்ப வகையைச் சேர்ந்தவை. திராட்சையும் கூட சிட்ரஸ் வகை பழம்தான். ஆனால், இதில் சிறிய மாற்றம் என்னவென்றால் மற்ற சிட்ரஸ் பழங்களைப் போல மிகுதியான புளிப்புச் சுவையை கொண்டிருக்காமல், சரிபாதிக்கு மேல் திராட்சையில் இனிப்புச் சுவை நிரம்பியிருக்கும். நன்றி

மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை என அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேலும் இதனை ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார். Source link

சொல்லிட்டாங்க…

நகர்ப்புற நக்சல்கள் இன்னும் சுறுசுறுப்பாக உள்ளனர். அவர்கள், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர்.- பிரதமர் மோடிகாந்தி குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்இந்தியாவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.- பாமக தலைவர் அன்புமணிஒன்றிய பாஜ ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமிய விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது.- விசிக தலைவர் திருமாவளவன் Source link

வெறிநாய்க் கடி… அசட்டை வேண்டாம்…

நன்றி குங்குமம் டாக்டர் ரேபிஸ் ரெட் அலெர்ட்!நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றிலும் 14 ஊசிகள் போடுவது தொடர்பாக எண்ணற்ற காமெடிகள் திரைப்படங்களிலும் பத்திரிகைகளிலும் … Source link

Roger Federer: "காலத்திற்கும் மறக்க முடியாத கண்ணீர்!" – ஃபெடரரின் ஓய்வும் நடாலின் அழுகையும்!

லேவர் கோப்பையில் ஃபெடரர் தன்னுடைய கடைசி டென்னிஸ் போட்டியில் ஆடி முடித்திருக்கிறார். நடாலுடன் இணைந்து சாக் மற்றும் டைஃபோ இணைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டியில் ஃபெடரர் – நடால் இணை தோல்வியையே தழுவியது. ஆனால், நேற்றைய தினத்தில் அந்த வெற்றி தோல்விக்கு எந்தவித மதிப்புமே இல்லை. ஏனெனில், யாரும் இந்தப் போட்டியின் முடிவு என்னவென்பதை அறிய ஆவலாகக் காத்திருக்கவில்லை.எல்லாரும் ஃபெடரரைக் கொண்டாடடுவதற்காக மட்டுமே இந்தப் போட்டியை எதிர்நோக்கியிருந்தனர். அந்தக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. ஆர்ப்பரிப்புகளுக்கும்…

1 11 12 13 14 15 60