Daily Archives: September 27, 2022

Doctor Vikatan: கொரோனா தடுப்பூசி, ஃப்ளு தடுப்பூசிக்கு இடையே எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? | Doctor Vikatan – How many months should there be between corona vaccine and flu vaccine

Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும்…

ரோஜர் பெடரர் ஓர் அணையா தீபம்

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் எப்படி பிரமிக்க வைத்தாரோ அதே போன்றுதான் டென்னிஸ் போட்டிகளில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள 41 வயதான பெடரர், கடந்த வாரம் நடைபெற்ற லேவர் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். டான் பிராட்மேனின் மட்டை வீச்சை ரசிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதுபோன்றே பெடரர் தனது டென்னிஸ் மட்டையின் ஜாலத்தால் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். ஒரு காலை ஊன்றி ஒரு…

why fish and curd food combo risk for health ayurvedha doctor explain

தயிருடன் மீன் சாப்பிடக் கூடாது என்று பாட்டி சொன்னதை சிறுவயது முதலே கேட்டு வருகிறோம். ஆனால் அறிவியல் பூர்வமாக இது உண்மையா..? அதில் இதைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது முக்கியம். தயிர் மற்றும் மீன் இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்றாலும் மீனில் புரதம், பல வகையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. தயிரில் கால்சியம், புரதம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன.இரண்டும் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள் என்பதால், இரண்டையும்…

திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று (27.09.2022) அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். Source link

ஆன்லைன் சூதாட்டத் தடை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில்: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. முந்தைய ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய அவசர…

டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா

ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தைக் காட்டிலும் 7 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் இடம் பிடித்தது இந்தியா.சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் அரை சதங்கள் இறுதி ஓவர் த்ரில்லர் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தர டி20 அணி தரவரிசைப் புள்ளிகளில்  ஒட்டுமொத்தமாக 268 ஆக அதிகரிக்க உதவியது, இது…

சட்டம்பி சினிமா புரமோஷன் நேர்காணல் பெண் தொகுப்பாளரிடம் ஆபாசமாக பேசிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது | Malayalam actor Srinath Pasi arrested

இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொச்சி மரட் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீநாத் பாஸிக்கு அறிவிப்பு கொடுத்திருந்தனர். ஸ்ரீநாத் பாஸி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மதியத்துக்கு மேல் அவர் மரட் காவல் நிலையத்தில் ஆஜரானார். காவல் நிலையத்தில் ஆஜரான ஸ்ரீநாத் பாஸியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.ஆனால், பெண் தொகுப்பாளரை கெட்டவார்த்தையால் திட்டவில்லை என ஸ்ரீநாத் பாஸி தெரிவித்துள்ளார். `என்னிடம் மோசமாக நடந்து…

சொல்லிட்டாங்க…

* நமது நாட்டின் வளர்ச்சி எப்படி முக்கியமோ, அதேபோல் நமது பாரம்பரிய பண்பாடு, கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டியதும் முக்கியம். ஜனாதிபதி திரவுபதி முர்மு* ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் * மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜனநாயக ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி…

உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்! | Weight gain foods!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் மற்றும் இளம் பருவ வயதினர் சிலர் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல்  மெலிந்த தேகத்துடன் ஆரோக்கியமற்று காணப்படுகிறார்கள். இவர்கள்  ஆரோக்கியமான உணவு மூலம் எவ்வாறு தங்களது உடல் எடையை அதிகரித்துக்கொள்ளலாம் என நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா நம்முடன் பகிர்ந்துகொண்டவை:புரதச் சத்துகள் நிறைந்த  பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா  போன்ற  கொட்டை உணவுகளை தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.கொண்டைக்கடலை, பச்சைப்பயறு வகைகளை உணவில்  அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம்.    கேழ்வரகுக்  கூழ் செய்து…

UEFA: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் தோல்வி – 2018ல் அரையிறுதி, இப்போது தொடர் தடுமாற்றம்! | The highlights of UEFA National League 2022

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்த 4 அணிகளுமே அரையிறுதிக்குள் நுழைந்திருந்தன. ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நவம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடருக்கு முன்பான கடைசி சர்வதேச பிரேக் இந்த இரண்டு வாரங்கள்தான். அதனால் அனைத்து அணிகளும் தங்களின் காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைக்குள் நம்பிக்கையாக நுழைய முயற்சி செய்கின்றன.கடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடமும், 2020 யூரோ…