Monthly Archives: July, 2022

முருங்கைக்கீரையில் இப்படி ஒரு முறை பொரியல் செய்து பாருங்க… வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க…

நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். நன்றி

chennai high court order creats crisis for o panneer selvam | ஓ.பன்னீர் செல்வத்துக்கு 82 கோடி ரூபாய் வரி

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82.12 கோடி ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசில் மேல்…

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். அரசியல் அமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்* சென்னை விமான நிலைய சீரமைப்பு பணி முடிவுற்ற நிலையில், பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் பலகை பொருத்த வேண்டும். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடந்த காலங்களில் இல்லாத இந்தி இப்போது திணிக்கப்படுவதை ஏற்க முடியாது. -…

`Costly Fruits சாப்டாதான் Glowing Skin கிடைக்குமா?’ – Shiny Surendran Explains|Low Budget Diet Tips I How to get glowing skin through diet?

Published:14 Jul 2022 2 PMUpdated:14 Jul 2022 2 PMHere In this Video, Shiny Surendran, Sports & Fitness Dietician gives a complete diet routine to achieve healthy glowing skin. She also tells us the high and low budget options in this diet. Follow these diet tips to get your healthy skin! Source link

"நிதி முறைகேடு, கொலை மிரட்டல்!" – உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு! என்ன நடக்கிறது?

உத்தராகண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது அம்மாநிலத்தைச் சேர்ந்த U19 முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின்போது அணியின் மேலாளர் நவ்நீத் மிஸ்ரா மற்றும் வீடியோ ஆய்வாளர் பியூஷ் ரகுவன்ஷியால் தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுத்ததாக அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா, தலைமை பயிற்சியாளர் மணீஷ் ஜா,…

கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றம்  நாளை தீர்ப்பளிக்கிறது.  இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி விஜய் வழக்கு பதிவு செய்தார். Source link

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களையும் அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்படுவதாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், ஆர்.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ஆர்.தனபால் உள்ளிட்ட 11பேர்…

டோலோ650 சர்ச்சை: மருந்து உற்பத்தி தனியார் வசம் இருக்கும் வரை முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியாது! | Dolo650 Controversy: Malpractices Can’t Be Checked As Long As Drug Manufacturing Is Privatized!

ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பதே தனியார் மயம்தான். நிறுவனங்களுக்கிடையே நிலவும் போட்டியில் அவர்கள் வெல்ல எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனும் போது அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. மருத்துவர்களுக்கான செமினார்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். அது போன்ற செமினார்களில் ஒவ்வொரு மருத்துவரும் அவசியம் கலந்து கொண்டு புதிய மருத்துவத் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தால்தான் அவர்கள் மருத்துவப் பணியைத் தொடர முடியும். இந்த செமினார்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அதற்கு ஒவ்வொரு மருத்துவரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.…

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு விராட் கோலி இல்லாத இந்திய அணி அறிவிப்பு | India’s squad for T20I series against West Indies announced

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சர்மா ,விராட் கோலி , பும்ரா ,…

make garlic thokku for idli dosa

இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன சமைக்கலாம் என்று யோசிக்கும்போது இந்த பூண்டு தொக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் சோம்பேறித்தனமாக இருக்கும் நாட்களிலும் உங்களுக்கு கைக்கொடுக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பூண்டு – 1 கப் நல்லெண்ணெய் – 2 tbsp காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 1 கொத்து சீரகம் – 1 tsp புளி – நெல்லிக்காய் அளவு மிளகு -…

1 32 33 34 35 36 62