Monthly Archives: July, 2022

ஷாஹின் அப்ரீடி 4 விக். -பாகிஸ்தானின் சாதாரண பந்து வீச்சில் இலங்கை சுருண்டது

கடும் பொருளாதார நெருக்கடியிலும் கிரிக்கெட் எப்படி நடக்கிறது, அதை பார்க்க எப்படி மக்கள் வருகிறார்கள் என்ற புரியாத புதிரினூடே ஆஸ்திரேலியா தொடரை இலங்கை 1-1 என்று ட்ரா செய்ய இன்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இலங்கை 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை கேப்டன் கருண ரத்னே டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், மிகவும் மட்டையான முதல் நாள் பிட்ச். இதிலும் கருண ரத்னே 1 ரன்னில் ஷாஹின்…

Brain Food | குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

Brain Foods For Kids | நம்முடைய குழந்தைகளுக்குத் தேவையான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.. குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளின் லிஸ்ட் இதோ .. நன்றி

பொன்னியின் செல்வன் படத்திற்கு சிக்கல்… படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ்

Ponniyin Selvan : சோழர்கள் காலத்தில் நெற்றியில் நாமம் இடும் பழக்கம் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரமுக்கு நெற்றியில் நாமம் இடப்பட்டுள்ளது. Source link

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு எனக் கூறப்படுகிறது. Source link

World Athletics Championships: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் முதல் இந்தியர் முரளி ஸ்ரீசங்கர்!

கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். இவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தேசியளவில் பல பதக்கங்களைக் குவித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த மே மாதம் கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்ற பொழுது, முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்பொழுது ஸ்வீடனின் தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் ஜூல்ஸ் பொம்மெரி 8.17…

வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், பாதாம் அல்வா… வீக் எண்டு கல்யாண விருந்து ஸ்பெஷல்!

கதம்ப சாம்பார்தேவையானவை:துவரம்பருப்பு – 150 கிராம்சின்ன வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 3கத்திரிக்காய் – 3பீன்ஸ் – 50 கிராம்தக்காளி – 4முருங்கைக்காய் – 1சௌசௌ – 1அவரைக்காய் – 50 கிராம்கொத்தமல்லித்தழை – சிறிதளவுபுளி – சிறிய நெல்லிக்காய் அளவுமஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்பொடித்த வெல்லம்,கொத்தமல்லித்தழை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுகதம்ப சாம்பார்சாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்!தாளிக்க:கடுகு – சிறிதளவுஉளுந்து – ஒரு டீஸ்பூன்வெந்தயம் – கால் டீஸ்பூன்நெய் -…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் உள்ளது: சஜித் பிரேமதாசா

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் இருக்கிறது என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். தவறான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை அராசை 3 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தோம். எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காததால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது என சஜித் பிரேமதாச கூறினார். Source link

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. Source link

Doctor Vikatan- பல வருடங்களாகத் தொடரும் அரிசி தின்னும் பழக்கம்… ஆபத்தானதா?| Doctor Vikatan – does eating raw rice affect health

உடலியல்ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம். இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.சிகிச்சைகள் உண்டா?பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். உதாரணத்துக்கு… குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.Eating Disorderpixabay.comமுதல்…

இன்று இந்தியா, இங்கிலாந்து 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி | 3rd ODI between India and England on today

Last Updated : 17 Jul, 2022 06:16 AM Published : 17 Jul 2022 06:16 AM Last Updated : 17 Jul 2022 06:16 AM மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து…

1 27 28 29 30 31 62