Daily Archives: July 13, 2022

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா.? இந்த உணவுகள் அதற்கு உதவும்.!

Parenting Tips | நம் அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் D, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களை அதிகம் உட்கொள்ளுதல் ஆரோக்கியமான எலும்புகள், மூட்டுகள் மற்றும் சிதைந்த திசுக்களை புதுப்பித்தல் ஆகிய செயல்கள் சிறப்பாக நடைபெற உதவுகிறது. நன்றி

Army helicopter crash defence minister submit report in parliament

முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் செய்து ஆய்வு…

சர்ச்சை ஆடியோவுக்கு பொன்னையன் மறுப்பு: மிமிக்ரி இல்லை.. பொன்னையன் குரல் தான்.. நாஞ்சில் கோலப்பன் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருப்பதாக பொன்னையன் வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோவுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்; பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு களங்கம் கற்பிக்கவே இது போன்ற ஆடியோ வெளியிடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார். நவீன தொழிநுட்பங்களை கொண்டு குரலை மாற்றி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். பன்னீர்செல்வம் தரப்பினர் தான் இதை செய்திருப்பார்கள் என குற்றம் சாட்டிய அவர்; பழனிசாமியின்…

Doctor Vikatan: அதிக ப்ளீடிங் இல்லை… பீரியட்ஸ் நாள்களில் வலியால் துடிக்கும் மகள்… தீர்வு என்ன?

என மகளுக்கு 15 வயதாகிறது. அவள் வயதுக்கு வந்தது முதல், இன்றுவரை பீரியட்ஸ் சுழற்சி சரியாக இல்லை. 45 நாள்கள் முதல், 60 நாள்களுக்கொரு முறைதான் பீரியட்ஸ் வருகிறது. பீரியட்ஸ் நாள்களில் ப்ளீடிங் மிகக் குறைவாக இருக்கிறது. அதிகபட்சமாக இரண்டு நாப்கின்கள்தான் மாற்றுகிறாள். ஆனால் பீரியட்ஸ் நாள்களில் வயிறு மற்றும் இடுப்பு வலியால் துடிக்கிறாள். ப்ளீடிங் குறைவாக இருப்பது, வலியால் துடிப்பது, தாமதமாக பீரியட்ஸ் வருவதெல்லாம் ஏதேனும் பிரச்னையின் அறிகுறிகளா?டாக்டர் கார்த்திகாபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு…

விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம்: ‘விலக வேண்டும்’, ‘ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும்’ – எதிர்ப்பும் ஆதரவும் | virat kohli real goat form out drop him one good innings oppose support comment

நம்ம கோலிக்கு என்ன தான் ஆச்சு? டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மெட்டுகளிலும் உள்நாடு, வெளிநாடு என சகல ஆடுகளங்களிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவரது தடுமாற்றத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் இந்த சோதனை காலத்தில் சில குரல்கள் எதிரொலித்து வருகின்றன. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் அவர் போற்றப்படுபவர். கடந்த காலங்களில்…

ஜூலை-13: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

* ரயில்வே, சாலை மற்றும் விமானப் பாதைகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த கடந்த 8 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – பிரதமர் மோடி* ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாமை தெலுங்குதேசம் வலுப்படுத்தியுள்ளது. அதுபோல, பழங்குடியின பெண்ணான முர்முவை ஆதரிக்கும். – தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு* அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அடித்த கொள்ளையை யார் பாதுகாப்பது, அதில் தலைமைக்கு யார் வருவது என்பதில்தான் போட்டி. – மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்*…

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. பும்ரா, ரோஹித் சர்மாவிடம் சின்னாபின்னமான இங்கிலாந்து

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பின்னரே கோச் மெக்கல்லம் முறையை ‘Bazball’ என்று வர்ணித்து ஏதோ உலகத்தில் இல்லத அணுகுமுறை போல் இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் பீற்றிக்கொள்ள அதற்கு சரியான அடியாக இன்று ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து பிறகு ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி 114/0 என்று அபார வெற்றி பெற்றது. பகலிரவு போட்டி என்றார்கள் இரவு கவிவதற்கு முன்னரே…

கோடைகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்..!

ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்த நிலையைக் குறிக்கும், அதாவது எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் ஹைப்பர் டென்ஷன். நன்றி

தினமும் சேலை, இரவு நேர பார்ட்டி,.. ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து கொண்ட ஜோடி: வைரல் வீடியோ!|Assam couple signs in a contract on wedding video goes viral 

திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது.ஒப்பந்தம் wedlock photography insta விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை…