Daily Archives: May 22, 2022

தலைவாழை: மாங்காய் அப்பளம் | Maangai Appalam

Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…

IPL 2022: ஒரு ஓவர் முழுதும் பீட்டன் ஆன இந்திய கேப்டன் ரோஹித் சர்மா- படுமோசமான பேட்டிங், ஐபிஎல் தொடர் 

விராட் கோலி கோல்டன் டக், பார்ம் என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்கள் ரோஹித் சர்மாவின் மோசமான ஐபிஎல் பேட்டிங்கை பற்றி வாய் திறவாமல் இருக்கின்றனர். ரோஹித் சர்மாவின் ஐபிஎல் தொடர் ஆட்டத்திலேயே மிகவும் மோசமான தொடராக அமைந்தது ஐபிஎல் 2022 தொடர். 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட இல்லாமல் முடிந்தார்.அதுவும் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் ஒரு ஓவர் முழுக்க ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில்…

செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல – ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், JAMIE MCANSHபடக்குறிப்பு, ஜேமி மெக்ஆன்ஷ்பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர் எவரெஸ்ட் சென்றுள்ளனரே என்றால், இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் முடங்கிய பிறகு தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடந்து, ஊன்றுகோலுடன் மலையேறியுள்ளார் இவர். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome)…

சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்

சென்னை: சென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல்…

டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? – News18 Tamil

உலகில் உள்ள ஆடம்பர டீ-க்கள் பற்றி தெரியுமா? சர்வதேச தேயிலை தினம் ஆண்டுதோறும் மே 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தேயிலையின் நீண்ட வரலாறு, ஆழமான கலாச்சார, பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலான மக்கள் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் டீ வெறியர்களாகவே இருப்பார்கள். காலை, மதியம், மாலை, இரவு என மாறி மாறி டீ குடிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பவர்கள் பலர். தேயிலையின் வரலாறு அதன் சுவைகள் மற்றும்…

MI v DC: ஆர்சிபி ஹேப்பி அண்ணாச்சி – பண்ட் தவறுகளால் `ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ்’ வெற்றி! | Mumbai Indians defeated Delhi Capitals which helped RCB to enter the Playoffs

அவ்வளவு உறுதியாக நம்பும்பட்சத்தில் யாரும் துணைக்கு இல்லாவிட்டாலும் கேப்டன் என்ற முறையில் ரிஷப் பண்ட் ஆளுமையோடு அந்த ரிவியூவை எடுத்திருக்க வேண்டும். இரண்டு ரிவியூக்களை கையில் வைத்துக் கொண்டு வென்றேயாக வேண்டிய போட்டியில் டிம் டேவிட்டுக்கு ரிவியூ எடுக்கத் தயங்கிய அவரின் மனநிலையை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ரிஷப் பண்ட் சரியாகச் செய்திருந்தால் போட்டியை வெல்லும் வாய்ப்பே டெல்லிக்கு கிடைத்திருக்கும். பிளேஆஃப்ஸிற்கும் தகுதிப்பெற்றிருக்கலாம்.ரிஷப் பண்ட் தவறுகள்ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் மட்டும் ஜெர்ஸியின்…

முத்தத்திற்கு கணவரிடம் அனுமதி வாங்கினீர்களா? – வில்லங்க கேள்விக்கு நடிகையின் பளீர் பதில்

Deepika Padukone: இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போது முத்தக் காட்சிகளை வைத்து தீபிகா படுகோனை பலரும் விமர்சித்து இருந்தனர். Source link

ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தியின் உருவப் படத்துக்கு…