Daily Archives: May 21, 2022

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி வீரர் மொயின் அணி 93 ரன்களை அடித்தார். Source link

முந்தைய அதிமுக ஆட்சி மாசு கட்டுப்பாட்டு நிதியை தவறாக செலவு செய்துள்ளது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மாசு கட்டுப்பாட்டு நிதியை, முந்தைய  அதிமுக  ஆட்சி தவறாக செலவு செய்ததற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 2018 முதல் 2020-21ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ.90 கோடி வீதம் சென்னை பகுதிக்குள் மாசுக்கட்டுப்பாட்டிற்காக ஒன்றிய அரசு ரூ.180 கோடி அளித்து வந்திருக்கிறது. இந்த நிதியை கடந்த அதிமுக அரசாங்கம் முழுக்க, முழுக்க சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்காகவே பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பருவ…