தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி? | How to prevent a continuing heart attack?
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு. இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் இந்த நவீன யுகத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மிக இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இப்போது மாரடைப்பு மாறியுள்ளது.இருதய அடைப்பு, மாரடைப்பு, heart attack, cardiac arrest, இருதய செயலிழப்பு என பல்வேறு…



